Skip to main content

உதிரிவெடி 3962

 உதிரிவெடி 3962  (ஜனவரி 30, 2020)
வாஞ்சிநாதன்
*********************

சுவர் மறைக்கா வீட்டின் பகுதி உயரம் குறைவா? பாரம் குறைவு (5)



Comments

RKE said…
திருநெல்வேலி கிராமங்களில் உள்ள வீடுகளில் உள்ள பகுதிகளின் பெயர்கள் இதோ, நகர இடமில்லாத நகர வீடுகளில் வசிப்பவர்களுக்காக: From front to back
வாசல் திண்ணை, அதன் மேல் சாய்ப்பு (sunshade), கொட்டடி an area screened from the road by a barred grill called அழிக்கம்பி or simply அழி. No slippers beyond the kottadi. கொட்டடியில் பத்தாயம் (covered shelf, generally in the space under the wooden staircase called மச்சில் படி as it leads to the first floor through a trap door),
a low ceiling narrow passage நடை (இடைகழி), a large hall generally with a high ceiling called இரேழி. We can look in to this part of the house from a balustraded gallery on the first floor called எடுத்துக் கட்டி. This central hall also has a pooja alcove called தேவுசக்கோல்.
This part also leads to a store house called பாவுள். The இரேழி gets natural lighting through a stained glass fanlight window called சாளரம். In some houses the paddy silo called குதிர் is here. 2 doors open from the back end of the இரேழி, one leading to the kitchenette called சின்ன அடுக்களை and another to the low ceiling covered part whose name will be revealed later. Then there is உள்முற்றம் with grill in the roof, a main kitchen the பெரிய அடுக்களை. A large wooden door leads to the குச்சில், a kind of isolation room to put it mildly and open air area of வெளி முற்றம், கிணறு, மாட்டுக்கொட்டில் & கொல்லை. Though there are no side windows (because of row house structure), there is abundant natural lighting and natural cooling

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்