இன்று காலை வெளியான வெடி:
மசி போன சுமைக்கு ஐந்து இட்ட குறை (4)
அதற்கான விடை: சுருக்கு = சுக்கு + ரு
சுக்கு = சுமைக்கு - மை ( மை = மசி)
ஐந்து = ரு (தமிழில் எண்ணுரு)
சுருக்குதல் = குறைத்தல் (பத்திரிகையின் ஆசிரியர் எட்டுபக்கக் கதையை ஆறு பக்கமாகச் சுருக்கினார்)
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments