இன்று காலை வெளியான வெடி:
காற்றோட்டமில்லாமல் ஏற்படும் குறைவான தூக்கம் முன்பே நெளிவது (5)
அதற்கான விடை: புழுக்கம் = புழு + தூக்கம் - தூ
இவ்வெடிக்கான விடைகளை அனுப்பியவர்கள் பட்டியலை இங்கே சென்று பார்க்க்கவும்.

Comments