Skip to main content

உதிரிவெடி 3951

உதிரிவெடி 3951  (ஜனவரி 19, 2020)
வாஞ்சிநாதன்
*******************

இன்று இரவு எட்டு மணிக்கே பொங்கலுக்கான வலைக் கட்டப்புதிரை வெளியிடுவேன்.  ஹரி பாலகிருஷ்ணன் செயலியின் உதவியோடு அமைக்கப்பட்ட அப்புதிருக்குப் பலரும் விடையனுப்பியிருக்கிறீர்கள். உதிரிவெடிப் பக்காம் வராத ஒருவர் தீபாவளிச் சரவெடிக்கும் இதற்கு மட்டும் வந்து நிறைய குறிப்புகளுடன் விடையனுப்பியுள்ளார்.  தினம் ஆவலுடன் இப்பக்கம் வரும் நீங்கள் அனைவரும் உங்கள் கருத்துரைகளை இவ்வலைப்பதிவில் வெளியிட்டு புதிராசியருக்கு நீங்கள் என்ன நினக்கிறீர்கள் என்று தெரிவியுங்கள். புதிரமைப்புக்கு அது எனக்கு உதவும், மேலும் புதியவர்கள்  பலர் இப்பக்கம் வந்து செல்ல ஆர்வத்தைத் தூண்டவும் வழி கோலும். நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு வலைக்கட்டப் புதிரைத் தெரியப்படுத்தி இன்னமும் 14 மணி  நேரத்தில் விடையனுப்பச் சொல்லுங்கள்).


இதோ இன்றைய புதிர் (இதற்கு இரவு 9 மணிக்கு விடை வரும்).



தேவையான அளவு வேரைக் கெல்லிய மறையோர் வைத்த மொட்டு (4)



Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்