Skip to main content

விடை 3919

இன்று காலை வெளியான வெடி:
அடை தின்ன ஆரம்பித்தால் நிச்சயம் நடக்கும் (3)

அதற்கான விடை :  உறுதி  = உறு + தி
உறுதல் =  அடைதல். 
(நலிவுற்ற  குடிசைத் தொழில்களை மேம்படுத்த அரசு திட்டமொன்றை வகுத்துள்ளது.  அக்காரியத்தை நிறைவேற்றுவதற்கு  அவள் உற்ற துன்பங்கள் ஏராளம்).

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments