Skip to main content

விடை 3950

இன்று காலை வெளியான வெடி:
ஒரு துறையின்  அதிகார  மையம் மையின்றி புத்தகங்கள் உருவாக்குமிடம் (5)

அதற்கான விடை: அச்சகம் = அமைச்சகம் - மை

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்றால் பார்க்கலாம்.

Comments