இன்று காலை வெளியான வெடி:
சுவர் மறைக்கா வீட்டின் பகுதி உயரம் குறைவா? பாரம் குறைவு (5)
அதற்கான விடை: தாழ்வாரம் = தாழ்வா + ரம்
தாழ்வா = உய்ரம குறைவா?
ரம் = (பா) ரம்
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
தாழ்வார மெங்கிலும் தங்கம் மினுமினுக்கும்
கீழ்வான் கதிரொளியின் கீற்று.
Comments