Skip to main content

விடை 3925

இன்று காலை வெளியான வெடி:
விரும்பி  ஒடுக்கப்பட்ட இனத்தை ஏற்றுக்கொண்ட ஒரு பொறி (5)
அதற்கான விடை:  காதலித்து (விரும்பி)  = காது + தலித்
காது = ஐம்பொறிகளில் ஒன்று
தலித் = ஒடுக்கப்பட்ட இனம்

இவ்வெடிக்கு வந்த விடைகளைக் காண இங்கே சொடுக்கவும்.

Comments