Skip to main content

உதிரிவெடி 3958

உதிரிவெடி 3958 (ஜனவரி 26, 2020)
வாஞ்சிநாதன்
*********************




கிணறு உள்ளிருப்பதை வைத்து  வெளியே வரவை செலவை எவ்வளவு என்று பார் (5)  



Comments

சித்தானந்தம் said…
நான் ஒரு பதில் அனுப்பியுள்ளேன். அது சரியான பதிலாகத்தான் இருக்க வேண்டும். ஆனாலும் பகுதியுடன் பொருத்த முடியவில்லை. புதிர் அமைப்பு சரிதானா என்கிற ஐயம் ஏற்படுகிறது.
Vanchinathan said…
@சித்தானந்தம்:
மீண்டுமொருமுறை கவனமாகப் படித்தேன். புதிரில் தவறேதும் எனக்குப் புலப்படவில்லை. எனக்குத் தெரியாமல் தவறு இருந்தால் இரவு விடைக்குப் பிறகு மேலும் பலரிடம் இது போல் கருத்து வரலாம். பார்ப்போம்.
Unknown said…
எத்தனை எழுத்துப் பதில்?
Unknown said…
5 என்பது சரி!
Ramki Krishnan said…
Should it be வெளியே, or வெளிய ?
Raghavan MK said…
வெளியே
Vanchinathan said…
This comment has been removed by the author.
Vanchinathan said…
திருத்தி விட்டேன். "வெளியே" என்பதுதான் சரி. ஐந்து எழுத்துகள் கொண்ட விடைதான்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்