Skip to main content

உதிரிவெடி 3930

உதிரிவெடி 3930 (ஜனவரி 15, 2020)
வாஞ்சிநாதன்
**********************



நேற்று சுகத்தில் திளைத்து போகி கொண்டாடியதால் இன்று புதிரில் பொங்கல் படைக்கப்படும் என்று
எதிர்பார்த்தவர்களுக்கு  ஏமாற்றம் அளிக்கப்போகிறேன். பொங்கல் கிடையாது, பாயசம்தான்.

அதோடு இன்னொரு தகவல். இன்று நான் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் தின்றுவிட்டு மத்தியானம் சும்மா இருக்கும் நேரத்தில்
ஒரு வலைக்கட்டப் புதிர் அமைக்கவிருக்கிறேன். அது நாளை மாட்டுப் பொங்கலன்று வெளிவரும்.
அதனால் நாளை காலை ஐந்து மணிக்கே எழுந்து உங்கள் மாட்டைக் குளிப்பாட்டி நெட்டிமாலை அணிவித்து மற்ற‌ அலங்காரம் செய்வித்து பொங்கல் படைத்து ஆறு மணிக்குப் புதிர்ப்பக்கம் வரத் தயாராகி விடுங்கள்.  நாளைக்கு செய்தித்தாளும் வராது என்பதால் இது பொருத்தமாக இருக்கும்.   நேற்று போல் ஐம்பதுக்கும் மேற்பட்டோர்  இன்றைய எளிய புதிரை விரைவில் அவிழ்த்துப்  பொங்கலைக் கொண்டாட எனது வாழ்த்துகள்.

புதிரவிழ்த் திந்நாளில் பொங்கலிட்  டுண்பார்
மதியுடை மாந்தர் மகிழ்ந்து.


விளைச்சல் நடுவில் கொட்டிய அன்று பாயசத்தோடு வருவது (4)


Comments

Chittanandam said…
"ருசி'கரமான புதிர்! நன்றி.
இனிய பொங்கல் வாழ்த்துகள்! 
Nathan NT said…
இது இன்றி பொங்கல் இல்லை! நன்றி. வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்