Skip to main content

விடை 3289


இன்று (26/04/2018) காலை வெளியான வெடி
புதிராசிரியர் முன் ரத்தத்தால் வருவ‌து  புற்றில் வாழ்வது (4)
இதற்கான விடை: கறையான் = கறை (ரத்தம் காய்ந்து தோன்றும் கறை)  + யான்

 கரையான் என்று கூறினால் புதிருடன் ரத்த உறவு இருக்காது! அவ்விடைகளை ஒரு மாற்றுக் குறைவாகக் கொண்டு அவர்கள் பெயர்களைப் பின்னால் தனியே அளித்திருக்கிறோம்.

கருத்துகளை எழுத இங்கே சொடுக்கவும். 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (58):

கறையான்
------------
1) 6:03:11 லட்சுமி சங்கர்
2) 6:03:19 ரவி சுப்ரமணியன்
3) 6:04:56 ராமராவ்
4) 6:06:01 சுந்தர் வேதாந்தம்
5) 6:09:01 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6) 6:09:49 ஆர். பத்மா
7) 6:10:01 நாதன் நா தோ
8) 6:16:27 மு.க.இராகவன்.
9) 6:18:04 மீனாக்ஷி கணபதி
10) 6:20:31 ஶ்ரீவிநா
11) 6:23:06 வி சீ சந்திரமௌலி
12) 6:33:25 இரா.செகு
13) 6:37:48 முத்துசுப்ரமண்யம்
14) 6:38:20 மீ கண்ணன்
15) 6:43:08 ராஜி ஹரிஹரன்
16) 6:55:17 மைத்ரேயி சிவகுமார்
17) 6:57:19 எஸ்.பார்த்தசாரதி
18) 6:57:58 சுபா ஸ்ரீநிவாசன்
19) 7:06:52 லதா
20) 7:08:49 அம்பிகா
21) 7:16:38 ஆர்.நாராயணன்.
22) 7:58:30 சதீஷ்பாலமுருகன்
23) 8:16:07 தி பொ இராமநாதன்
24) 8:54:30 கோவிந்தராஜன்
25) 8:55:39 மீனாக்ஷி
26) 9:01:50 கு. கனகசபாபதி, மும்பை
27) 9:47:36 நங்கநல்லூர் சித்தானந்தம்
28) 10:34:35 வித்யா ஹரி
29) 10:36:20 கல்பனா
30) 11:28:13 மீ பாலு
31) 12:32:55 ரமணி பாலகிருஷ்ணன்
32) 13:12:29 ஸௌதாமினி
33) 13:19:20 மு க பாரதி
34) 14:00:48 கி. பாலசுப்ரமணியன்
35) 15:04:06 எஸ் பி சுரேஷ்
36) 16:00:15 ஏ.டி.வேதாந்தம்
37) 16:00:44 பத்மாசனி
38) 17:24:25 கல்யாணி தேசிகன்
39) 19:38:14 ருக்மணி கோபாலன்
40) 20:53:45 சாந்திநாராயணன்
**********

கரையான்
------------
1) 6:01:57 இரா.செகு
2) 6:05:26 கேசவன்
3) 6:08:31 ரா. ரவிஷங்கர்..
4) 6:09:02 ராதா தேசிகன்
5) 6:10:17 விஜயா ரவிஷங்கர்.
6) 6:25:29 சங்கரசுப்பிரமணியன்
7) 6:28:16 ரவி சுந்தரம்
8) 6:33:20 ராஜி ஹரிஹரன்
9) 6:34:46 பானுபாலு
10) 6:41:20 வானதி
11) 6:41:53 ஶ்ரீதரன்
12) 6:43:10 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
13) 6:56:05 சுபா ஸ்ரீநிவாசன்
14) 7:29:57 ராஜா ரங்கராஜன்
15) 7:49:20 ஏ.டி.வேதாந்தம்
16) 7:49:48 பத்மாசனி
17) 8:49:40 சித்தன்
18) 13:09:52 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

************************
Muthu said…
http://www.tamilvu.org/slet/pmdictionary/ldttamtse.jsp?editor=கரையான்: கரையான் கடற்கரைப் பக்கத்து வாழும் வலைஞன் .; கறையான் செல்லு , சிதல் .
Chittanandam said…
கறையான் என்பதே சரியான விடை. கரையான் என்பதற்கும் புதிருக்கும் சம்பந்தம் இல்லை. இது என் தாழ்மையான எண்ணம்.
Unknown said…
கரை என்றால் dissolve / river bank நதிக்கரை கடற்கரை என்றுதானே அர்த்தம்

நீங்கள் குறிப்பிட்ட அர்த்தங்களுடன், "கூப்பிடு" , "ஓசைப்படுத்து" என்ற பொருள்களும் உண்டு.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.