Skip to main content

உதிரிவெடி 3283

உதிரிவெடி 3283 20/04/2018
வாஞ்சிநாதன்
*********************

விரலில் இருப்பது இடித்து நடு விரல் நுனி வலிக்கும் (4)




Comments

Muthu said…
ஏப்ரல் 20 உதிரி வெடி (<> ) இது ஒரு சிறந்த புதிர்க் கட்டமைப்பு. இம்மாதிரி (சங்கேதக் குறுக்கெழுத்துப்) புதிர் அமைக்க விரும்புவோர் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகள் நிறைந்தது. “விரலில் இருப்பது”: விரலில் அணிவது என்று சொல்லியிருந்தால் உடனே தெரிந்து விடலாம். விரலில் இருப்பது என்று சொல்லி நம்மைத் திசை திருப்பி இருக்கிறார். புதிரில் ஒரு விளக்கச் சொல் (definition word) இருக்க வேண்டும். ஆங்கிலப் புதிர்களில் அது புதிரின் தொடக்கத்திலோ, இறுதியிலோ இருக்கும். மோதிரம் = மோதி+ர+ம் என்று பிரித்து விளையாடுகிறார். இடித்து என்று சொல்லி “மோதி”யைச் சுட்டுகிறார். “ர”வைச் சுட்ட “முடியாத ரவை”. “ரவை யின் தொடக்கம்” என்பது போலப் பல வழிகள் தோன்றலாம். “ம்” சுட்ட “போதும்” முடிவு என்பது போல எதையாவது சொல்லலாம். ஆனால், புதிர் கட்டமைப்பில் விரல் தொடர்ந்த சொற்களையே பயன் படுத்தி, வாக்கியத்திற்கு ஒரு முழுமையான பொருளும் கொடுத்து இருக்கிறார்!

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்