Skip to main content

விடை 3291


இன்று (27/04/2018) காலை வெளியான வெடி 


ஜ‌னமேஜெயனின் மூதாதையன் கண்ட ஐந்தாம் பாண்டவன் (5)

இதற்கான விடை:  பார்த்தன் = (கண்ட) பார்த்த + பாண்டவ‌ ன்

Comments

Vanchinathan said…
This comment has been removed by the author.
Vanchinathan said…
சரியான விடை அளித்தவர்கள் (42)

1) 6:02:34 ராமராவ்
2) 6:04:46 சதீஷ்பாலமுருகன்
3) 6:05:16 லதா
4) 6:08:54 கேசவன்
5) 6:09:58 கி.பாலசுப்ரமணியன்
6) 6:10:10 ரா. ரவிஷங்கர்..
7) 6:12:44 மீனாக்ஷி கணபதி
8) 6:15:00 லட்சுமி சங்கர்
9) 6:16:43 ரவி ஆ
10) 6:17:29 ரவி சுப்ரமணியன்
11) 6:19:42 எஸ்.பார்த்தசாரதி
12) 6:24:06 ரா. ரவிஷங்கர்
13) 6:24:07 விஜயா ரவிஷங்கர்
14) 6:24:19 அம்பிகா
15) 6:25:31 ராஜா ரங்கராஜன்
16) 6:33:36 நாதன் நா தோ
17) 6:34:09 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
18) 6:36:42 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
19) 6:37:14 ரவி சுந்தரம்
20) 6:37:16 ஆர்.நாராயணன்.
21) 6:40:37 சுந்தர் வேதாந்தம்
22) 6:41:09 கல்யாணி தேசிகன்
23) 6:42:40 சுபா ஸ்ரீநிவாசன்
24) 6:53:13 மைத்ரேயி
25) 7:05:05 நங்கநல்லூர் சித்தானந்தம்
26) 7:05:47 முத்துசுப்ரமண்யம்
27) 7:49:15 லதா
28) 7:53:46 வானதி
29) 7:57:37 ராஜி ஹரிஹரன்
30) 8:01:45 சித்தன்
31) 8:23:57 ஆர். பத்மா
32) 8:57:27 ரமணி பாலகிருஷ்ணன்
33) 12:37:56 ருக்மணி கோபாலன்
34) 13:58:27 மு.க.இராகவன்.
35) 14:47:54 சங்கரசுப்பிரமணியன்
36) 14:49:19 மீ பாலு
37) 15:08:51 மீனாக்ஷி
38) 16:25:04 மீ கண்ணன்
39) 19:09:34 ஏ.டி.வேதாந்தம்
40) 19:10:28 பத்மாசனி
41) 19:30:39 ஶ்ரீவிநா
42) 19:52:36 கோவிந்தராஜன்
*********************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்