Skip to main content

விடை 3264


இன்று (01/04/2018) காலை வெளியான வெடி
அகராதியில் இரண்டாவது எழுத்துக்கு ஈடாக‌ பாதி தியாகம் ஏப்ரலில் தொடங்கும் (5)
இதற்கான விடை: நிதியாண்டு = நிக‌ண்டு ‍- க + தியா
(இந்தியாவில்) நிதியாண்டு  ஏப்ரல் முதல் நாளில் தொடங்கி அடுத்த மார்ச் 31இல் முடிவடைகிறது
 [ நிகண்டு = ஒரு வகை அகராதி; எதுகைக்கேற்ற சொற்களை ஒன்றாகத் தொகுத்து கவிஞர்களுக்கு உதவும் வகையில்
தொகுக்கப்பட்டது. நிகண்டுகள் பற்றிய பட்டியலை இங்கே காணலாம்.


இன்று ஒருவர்  வெறும் விடையையும் மற்றொருவர் பாதி விளக்கத்துடனும்  அளித்துள்ளார். பத்து பேர் சரியான விளக்கத்துடன் விடையளித்துள்ளார்கள். அவர்களுக்குப் பாராட்டுகள்.

  6:08:01 எஸ்.பார்த்தசாரதி ***
  6:10:58 வீ.ஆர்.  பாலகிருஷ்ணன்**   
  6:11:19 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்***   
  6:33:02 கு.கனகசபாபதி***
  6:59:26 கி. பாலசுப்ரமணியன்***
  7:16:06 எஸ் பி சுரேஷ்***   
  8:28:50 கேசவன்***   
  8:44:23 சுபா ஸ்ரீநிவாசன்***   
  10:41:15 நங்கநல்லூர் சித்தானந்தம்***   
  15:05:53 மைத்ரேயி சிவகுமார்***    
  16:57:21 சித்தன்    *   
  17:12:07 மு.க.இராகவன்    ***

Comments

Ambika said…

ஈடாக என்பதற்கு இணையாக என்று நினைத்து, நிகண்டு என்ற வார்த்தையை நினைத்தும், விடை கிடைக்கவில்லை!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்