Skip to main content

விடை 3276

இன்றைய வெடி:
ஐயர் தொடங்கவில்லை கலாமும் முடிக்கவில்லை குழப்பத்தில் டில்லியை ஆண்டவர் (5)

இதற்கான விடை:  முகலாயர் = (ஐ) யர் + கலாமு (ம்)  

எல்லோருடைய விடைகளும் பதிவான நேரத்துடன் ஒன்று விடாமல் பத்திரமாக இருக்கின்றன. கவனமாக வரிசைப்படுத்தி இரவு 10 மணிக்குமேல் பட்டியல் வெளியிடப்படும்.

கவனிக்கவும், நாளை காலை சவால் புதிரும் புதியதாக ஒரு விஷயமும் வெளிவர  இருக்கின்றன.

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (61):
1) 6:01:13 ராமராவ்
2) 6:01:15 எஸ்.பார்த்தசாரதி
3) 6:01:40 வி சீ சந்திரமௌலி
4) 6:02:24 முத்துசுப்ரமண்யம்
5) 6:02:39 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6) 6:03:01 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7) 6:03:55 மீனாக்ஷி கணபதி
8) 6:05:12 ஶ்ரீவிநா
9) 6:05:31 கி. பாலசுப்ரமணியன்
10) 6:05:34 இரா.செகு
11) 6:05:45 ரங்கராஜன் யமுனாச்சாரி
12) 6:06:26 ரா. ரவிஷங்கர்.
13) 6:06:57 சுபா ஸ்ரீநிவாசன்
14) 6:07:18 சுந்தர் வேதாந்தம்
15) 6:07:33 சுபா ஸ்ரீநிவாசன்
16) 6:07:42 ரவி சுந்தரம்
17) 6:08:32 மைத்ரேயிசிவா
18) 6:10:30 கே.ஆர்.சந்தானம்
19) 6:12:02 லக்ஷ்மி ஷங்கர்
20) 6:12:39 ரவி சுப்ரமணியன்
21) 6:13:24 நங்கநல்லூர் சித்தானந்தம்
22) 6:16:55 ஆர். பத்மா
23) 6:18:17 ஆர்.நாராயணன்.
24) 6:23:41 தி பொ இராமநாதன்
25) 6:29:47 மீ கண்ணன்
26) 6:29:50 சாந்திநாராயணன
27) 6:30:06 சங்கரசுப்பிரமணியன்
28) 6:33:27 சித்தன்
29) 6:34:38 ஏ.டி.வேதாந்தம்
30) 6:35:10 பத்மாசனி
31) 6:35:18 மு.க.இராகவன்.
32) 6:35:58 அனுராதாஜெயந்த்
33) 6:39:18 நாதன் நா தோ
34) 6:40:41 மீ பாலு
35) 6:45:15 கல்யாணி தேசிகன்
36) 6:45:56 விஜயா ரவிஷங்கர்
37) 6:46:39 கேசவன்
38) 6:52:15 சதீஷ்பாலமுருகன்
39) 7:11:52 கல்பனா
40) 7:12:05 வித்யா ஹரி
41) 7:20:35 அம்பிகா
42) 7:21:00 ராதா தேசிகன்
43) 7:27:17 ரமணி பாலகிருஷ்ணன்
44) 7:27:36 Sandhya
45) 7:37:33 ராஜி ஹரிஹரன்
46) 7:40:59 ருக்மணி கோபாலன்
47) 8:16:10 பானுபாலு
48) 8:17:00 ஶ்ரீதரன்
49) 8:46:34 வானதி
50) 9:06:15 லதா
51) 9:35:17 சித்தன்
52) 10:16:55 பாலா
53) 11:15:08 மீனாக்ஷி
54) 11:32:34 பானுமதி
55) 11:57:40 புவனா சிவராமன்
56) 12:26:08 கோவிந்தராஜன்
57) 15:27:47 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
58) 15:37:07 எஸ் பி சுரேஷ்
59) 16:05:05 செந்தில் சௌரிராஜன்
60) 17:57:35 வி ன் கிருஷ்ணன்
61) 19:36:09 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்