Skip to main content

விடை 3278

இன்றைய வெடி:
மாற்றி வருடு வெளியே இடையொடிய   குளிர்க்காற்று துளைத்துச் செல்லுதல் (5)

இதற்கான விடை: ஊடுருவல்
ஊதல் என்பது குளிர்க்காற்று. அதில் இடை (த) நீக்கப்பட்டு, வருடு, டுருவ என்று
ஊடுருவியுள்ளது!

ஊதக்காத்து வீசும் பாட்டொன்று:
 (பார்க்க எதுவுமிருக்காது, சும்மா கேட்டால் போதும்)


மொத்தம் 44 பேரில் ஒற்றை நட்சத்திரம் குறிக்கப்பட்ட நான்கைந்து பேர்  மட்டுமே விளக்கமில்லாமல் விடையளித்துள்ளார்கள்.

     6:11:26    விஜயா ரவிஷங்கர் ***
     6:12:02    இரா.செகு ***
     6:12:10    லதா ***
     6:12:16    கி. பாலசுப்ரமணியன் ***
     6:12:42    மீனாக்ஷி கணபதி ***
     6:13:04    ராமராவ்  ***
     6:13:32    எஸ்.பார்த்தசாரதி ***
     6:13:49    வானதி ***
     6:13:55    லக்ஷ்மி ஷங்கர் ***
     6:15:04    ராதா தேசிகன் ***
     6:15:05    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ***
     6:15:05    ரவி சுப்ரமணியன்  ***
     6:16:45    ரா. ரவிஷங்கர்*
     6:22:57    சுபா ஸ்ரீநிவாசன் ***
     6:28:56    நங்கநல்லூர் சித்தானந்தம் ***
     6:29:17    கு.கனகசபாபதி ***
     6:35:08    கேசவன ***
     6:36:45    ஆர்.நாராயணன் ***
     6:40:42    நாதன் நா தோ ***
     6:49:00    சாந்திநாராயணன் ***
     6:58:25    மு..இராகவன் ***
     7:04:42    சித்தன் ***
     7:06:17    ரமணி பாலகிருஷ்ணன் ***
     7:16:52    சுபா ஸ்ரீநிவாசன் ***
     7:34:57    மைத்ரரேயி சிவகுமார் ***
     7:40:19    எஸ் பி சுரேஷ் ***
     8:03:29    பானுபாலு*
     8:09:22    சங்கரசுப்பிரமணியன் ***
     8:50:17    பா நிரஞ்சன் ***
     9:00:29    ராஜி ஹரிஹரன் ***
     9:55:33    வித்யா ஹரி ***
     10:16:57    பானுமதி *
     10:29:59    மீனாக்ஷி ***
     10:46:26    சதீஷ்பாலமுருகன் ***
     10:46:37    தி பொ இராமநாதன் ***
     11:11:41    ஶ்ரீவிநா ***
     11:23:14    அம்பிகா ***
     11:54:15    ஏ.டி.வேதாந்தம்*
     11:55:00    பத்மாசனி*
     11:56:20    வித்யா ஹரி ***
     17:15:44    சுந்தர் வேதாந்தம் ***
     17:59:51    வி ன் கிருஷ்ணன் *** 
     19:19:55    பாலா ***
     20:05:51  வி.ஆர். பாலகிருஷ்ணன்**

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்