Skip to main content

விடை 3284

இன்று காலை வெளியான வெடி:
கோபமுற்று வெந்தயத்தை முதலில்  ரவையோடு சேர் (4)
இதற்கான விடை:  வெகுண்டு  = வெ + குண்டு (ரவை, துப்பாக்கியில் போடுவது)


Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (52):

1) 6:01:11 ராமராவ்
2) 6:01:39 எஸ்.பார்த்தசாரதி
3) 6:03:21 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
4) 6:03:24 சுந்தர் வேதாந்தம்
5) 6:03:46 வி ன் கிருஷ்ணன்
6) 6:04:03 லட்சுமி சங்கர்
7) 6:04:43 வானதி
8) 6:04:57 முத்துசுப்ரமண்யம்
9) 6:05:19 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
10) 6:06:05 லதா
11) 6:08:02 மீனாக்ஷி கணபதி
12) 6:08:25 கி. பாலசுப்ரமணியன்
13) 6:09:45 மைத்ரேயி சிவகுமார்
14) 6:10:04 சங்கரசுப்பிரமணியன்
15) 6:11:41 ரவி சுந்தரம்
16) 6:12:58 ராஜி ஹரிஹரன்
17) 6:13:24 ரவி சுப்ரமணியன்
18) 6:13:26 சாந்திநாராயணன்
19) 6:17:22 ராஜா ரங்கராஜன்
20) 6:17:39 வி சீ சந்திரமௌலி
21) 6:19:22 கேசவன்
22) 6:19:59 ஶ்ரீவிநா
23) 6:21:40 ஶ்ரீவிநா
24) 6:25:47 நாதன் நா தோ
25) 6:39:52 ரா. ரவிஷங்கர்..
26) 6:40:44 ஆர்.நாராயணன்.
27) 6:41:08 மீ கண்ணன்
28) 6:42:49 இரா.செகு
29) 6:44:11 சுபா ஸ்ரீநிவாசன்
30) 6:45:57 கு.கனகசபாபதி, மும்பை
31) 6:49:21 மு.க.இராகவன்.
32) 7:02:27 Thi Po Ramanathan
33) 7:10:20 எஸ் பி சுரேஷ்
34) 7:21:10 மு க பாரதி
35) 7:24:37 அம்பிகா
36) 7:31:29 மரு. ப, சந்திரமொளலி
37) 8:16:25 ஶ்ரீதரன்
38) 8:25:45 ரமணி பாலகிருஷ்ணன்
39) 8:43:14 நங்கநல்லூர் சித்தானந்த
40) 9:11:53 ருக்மணி கோபாலன்
41) 9:20:12 வித்யா ஹரி
42) 9:20:57 கல்பனா
43) 9:28:48 மீனாக்ஷி
44) 9:38:37 தேன்மொழி
45) 11:01:38 விஜயா ரவிஷங்கர்
46) 12:51:40 புவனா சிவராமன்
47) 13:37:04 கே.ஆர்.சந்தானம்
48) 16:51:56 ஸௌதாமினி
49) 18:47:17 சதீஷ்பாலமுருகன்
50) 19:32:09 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
51) 19:38:50 பாலா
52) 21:00:38 ஏ.டி.வேதாந்தம்
************************
Unknown said…
இன்று ரவை. நாளை சன்டே ஸ்பெஷல் பிரியாணி தானே? ;-)
Unknown said…
ரேஷன் கடைக்கு போகனும்... துப்பாக்கிக்கு ரவை வாங்க வேண்டும்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்