Skip to main content

விடை 3287


இன்று (24/04/2018) காலை வெளியான வெடி:
இறவாத ஏசுவைப் பெற்றெடுத்தாள் இத்தாலியில் (3)
இதற்கான விடை: மரியா (மரி = இறந்து போ). மேரி அன்னையை இத்தாலியரும் ஸ்பெயின் நாட்டினரும் மரியா என்று குறிப்பிடுகிறார்கள்.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (55):

1) 6:02:52 லட்சுமி சங்கர்
2) 6:02:58 மைத்ரேயி
3) 6:03:23 இரா.செகு
4) 6:04:12 ஶ்ரீவிநா
5) 6:04:12 மைத்ரேயி சிவகுமார்
6) 6:04:30 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7) 6:04:44 வி ன் கிருஷ்ணன்
8) 6:04:55 எஸ்.பார்த்தசாரதி
9) 6:04:59 ரவி சுப்ரமணியன்
10) 6:10:10 முத்துசுப்ரமண்யம்
11) 6:11:10 பானுமதி
12) 6:11:26 சங்கரசுப்பிரமணியன்
13) 6:14:05 லதா
14) 6:16:59 ரமணி பாலகிருஷ்ணன்
15) 6:18:02 சுபா ஸ்ரீநிவாசன்
16) 6:22:16 நாதன் நா தோ
17) 6:25:28 சாந்திநாராயணன்
18) 6:28:43 ரவி சுந்தரம்
19) 6:30:05 வானதி
20) 6:30:45 விஜயா ரவிஷங்கர்
21) 6:36:01 கேசவன்
22) 6:36:40 மு.க.இராகவன்.
23) 6:40:18 மு க பாரதி
24) 6:45:12 ராதா தேசிகன்
25) 6:46:21 சித்தன்
26) 6:46:40 மீ கண்ணன்
27) 6:47:02 சுந்தர் வேதாந்தம்
28) 6:50:18 தி பொ இராமநாதன்
29) 6:58:27 அம்பிகா
30) 7:01:13 எஸ் பி சுரேஷ்
31) 7:01:35 செந்தில் சௌரிராஜன்
32) 7:07:17 ஶ்ரீதரன்
33) 7:18:46 கு.கனகசபாபதி, மும்பை
34) 7:20:43 ஆர். பத்மா
35) 7:32:28 மீ பாலு
36) 7:33:32 ராஜி ஹரிஹரன்
37) 7:51:42 நங்கநல்லூர் சித்தானந்தம்
38) 8:00:14 ஆர்.நாராயணன்.
39) 8:01:49 புவனா சிவராமன்
40) 8:17:49 வித்யா ஹரி
41) 8:18:12 கல்பனா
42) 8:41:07 கி.பாலசுப்ரமணியன்
43) 9:27:32 மரு.ப. சந்திரமௌலி
44) 10:23:49 மீனாக்ஷி
45) 10:25:24 சதீஷ்பாலமுருகன்
46) 10:49:48 ராமராவ்
47) 11:12:03 பினாத்தல் சுரேஷ்
48) 11:33:52 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
49) 11:59:33 பாலா
50) 12:01:54 மீனாக்ஷி கணபதி
51) 14:59:03 கோவிந்தராஜன்
52) 18:33:00 ஏ.டி.வேதாந்தம்
53) 18:33:25 பத்மாசனி
54) 20:12:49 பானுபாலு
55) 20:31:37 ரா. ரவிஷங்கர்..

************************
Raji said…
******************
ஊசி தைத்துக் கொண்டிருக்கும் உடலோ அங்கே வெந்து கொண்டிருக்கும் (2)
சிதை
******************
மத்யமம் இல்லாமல் கணினியால் சீரமைக்கப்பட்ட ஒரு ராகம் (4)
கணி(னி)யால் = கல்யாணி
******************
மேலிருந்து கொட்டு கீழிருந்து குபுகுபு (3)
ஊற்று
******************
நூலை வெளியிட்டு மனைவி வெளிப்படுத்தும் அதீதக் காதல் ? (6)
பதிப்பித்து
******************
Vanchinathan said…
For discussions (warning: sometimes it can get longish) please visit this permanently every day: https://udhirivedi.blogspot.com/2018/04/blog-post_24.html

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்