Skip to main content

விடை 3280

இன்று (17/04/2018) காலை வெளியான வெடி:
மாலையில் மாறிடும்  படம் வீணான பகட்டு (6)
இதற்கான விடை: ஆடம்பரம் = ஆரம் + படம்; ஆரம் = மாலை

நிலையாமை அதிகாரத்தில் இதுவரை கிட்டாது புதிதாய்க் கிளியனூர் சுவடிகளில் கிடைத்த 11ஆம் குறள்:

மாலையில் கோத்த மணியும் பகட்டேகாண்
வேளையும் வந்திடுங்கால்  வீண்










Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (54):

1) 6:10:12 லட்சுமி சங்கர்
2) 6:10:39 எஸ்.பார்த்தசாரதி
3) 6:10:46 சுபா ஸ்ரீநிவாசன்
4) 6:10:53 விஜயா ரவிஷங்கர்
5) 6:11:43 ரா. ரவிஷங்கர்
6) 6:11:47 கேசவன்
7) 6:12:07 லதா
8) 6:12:13 சாந்திநாராயணன்
9) 6:12:20 கி. பாலசுப்ரமணியன்
10) 6:12:37 ஆர். பத்மா
11) 6:12:48 ரவி சுப்ரமணியன்
12) 6:13:12 மு.க.இராகவன்.
13) 6:13:20 இரா.செகு
14) 6:13:58 சதீஷ்பாலமுருகன்
15) 6:16:13 மைத்ரேயி சிவகுமார்
16) 6:16:38 ராஜி ஹரிஹரன்
17) 6:16:51 ராமராவ்
18) 6:16:55 ஶ்ரீவிநா
19) 6:19:57 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
20) 6:20:46 ராதா தேசிகன்
21) 6:20:59 சங்கரசுப்பிரமணியன்
22) 6:22:30 கே.ஆர்.சந்தானம்
23) 6:23:09 ஆர்.நாராயணன்.
24) 6:24:46 முத்துசுப்ரமண்யம்
25) 6:33:01 ரமணி பாலகிருஷ்ணன்
26) 6:35:32 சித்தன்
27) 6:36:08 கு. கனகசபாபதி, மும்பை
28) 6:36:57 எஸ் பி சுரேஷ்
29) 6:38:03 மரு. ப. சந்திரமொளலி
30) 6:38:22 வித்யா ஹரி
31) 6:38:28 மீனாக்ஷி கணபதி
32) 6:38:42 சுந்தர் வேதாந்தம்
33) 6:59:12 ஸௌதாமினி
34) 7:06:56 நங்கநல்லூர் சித்தானந்தம்
35) 7:07:29 வானதி
36) 7:28:49 ருக்மணி கோபாலன்
37) 7:32:46 தி பொ இராமனாதன்
38) 7:44:30 நாதன் நா தோ
39) 7:58:57 பானுபாலு
40) 8:00:07 ஶ்ரீதரன்
41) 8:21:28 சுசரித்ரா
42) 8:52:29 மீனாக்ஷி
43) 10:32:34 லட்சுமி மீனாட்சி
44) 10:39:53 அம்பிகா
45) 11:13:09 மு க பாரதி
46) 13:53:36 ஏ.டி.வேதாந்தம்
47) 13:54:04 பத்மாசனி
48) 13:54:46 அனுராதா ஜெயந்த்
49) 16:13:49 பா நிரஞ்சன்
50) 16:42:50 ரங்கராஜன் யமுனாச்சாரி
51) 16:48:54 கோவிந்தராஜன்
52) 17:08:42 செந்தில் சௌரிராஜன்
53) 18:20:24 புவனா சிவராமன்
54) 20:17:14 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்