இன்று (20/04/2018) காலை வெளியான வெடி:
விரலில் இருப்பது இடித்து நடு விரல் நுனி வலிக்கும் (4)
இதற்கான விடை: மோதிரம் = மோதி (இடித்து) + ர + ம்
நகம் + ர என்று அமைத்து பலர் விடை நரகம் என்று அனுப்பியிருக்கிறாற்கள். இதில் ஏதோ ஒன்று இடிக்கிறது. இடித்து என்பதை எப்படி இவ்விடையுடன் பொருத்துவது?
சில நாட்கள் முன்பு புதிரில் பூண்டு வந்தது, நேற்று மஞ்சள் வந்தது அடுத்தது, இஞ்சி, மசாலா எல்லாம் வருமோ என்று நேற்று கருத்துரையில் கேட்டிருந்தார்கள். அப்படியே செய்துவிடலாம் என்று மசாலாவை இயற்கை முறையில் உரலில் தயார் பண்ணப் போய் விரல் நுனிவலிக்கும் படி இடித்துக் கொண்டதுதான் மிச்சம். நாளைக்கு மசாலா நிச்சயம் கிடையாது.

Comments
சரியான விடை அளித்தவர்கள் (37):
1) 6:03:21 இரா.செகு
2) 6:03:43 ருக்மணி கோபாலன்
3) 6:06:54 ராஜி ஹரிஹரன்
4) 6:08:20 லட்சுமி சங்கர்
5) 6:08:54 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6) 6:09:26 மீனாக்ஷி கணபதி
7) 6:10:46 கி. பாலசுப்ரமணியன்
8) 6:15:16 கி. பாலசுப்ரமணியன்
9) 6:27:28 ஆர். பத்மா
10) 6:29:32 வி சீ சந்திரமௌலி
11) 6:31:00 செந்தில் சௌரிராஜன்
12) 6:33:06 ரமணி பாலகிருஷ்ணன்
13) 6:33:46 சாந்திநாராயணன்
14) 6:38:20 மோதிரம்
15) 6:38:43 பானுமதி
16) 6:44:16 ரவி சுப்ரமணியன்
17) 6:49:42 ரா. ரவிஷங்கர்..
18) 6:54:00 சங்கரசுப்பிரமணியன்
19) 7:10:57 விஜயா ரவிஷங்கர்
20) 7:14:39 ராமராவ்
21) 7:49:16 கு.கனகசபாபதி, மும்பை
22) 8:45:01 வித்யா ஹரி
23) 9:21:19 அம்பிகா
24) 9:21:30 மரு. ப. சந்திரமொளலி
25) 9:37:54 ஆர்.நாராயணன்.
26) 10:05:50 மைத்ரேயி சிவகுமார்
27) 10:06:09 சுபா ஸ்ரீநிவாசன்
28) 11:08:38 சதீஷ்பாலமுருகன்
29) 11:24:03 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
30) 13:09:12 மு.க.இராகவன்.
31) 13:46:46 கேசவன்
32) 16:24:47 முக பாரதி
33) 16:28:36 தேன்மொழி
34) 16:52:28 மீனாக்ஷி
35) 16:59:54 மீ பாலு
36) 18:28:09 வி ன் கிருஷ்ணன்
37) 19:56:00 Sandhya
************************
மோதிரமே இன்று விடையளித்துள்ளது - 6.38 மணிக்கு.