Skip to main content

உதிரிவெடி 3276



உதிரிவெடி 13/04/2018


வாஞ்சிநாதன்


******************



குறிப்பு:
நேற்று அறுபதுக்கும் மேற்பட்டோர் விடை கண்டுபிடித்துள்ளனர். இன்று எழுபதைத் தாண்டட்டும் (இருக்கவே இருக்கு, சனிக்கிழமை சவால் புதிர் பார்த்துக் கொள்ளலாம்]
[ இன்று காலை 8.40வரை விடையளித்தவர்கள் பெயர் தவறுதலாக நீக்கப்பட்டுவிட்டது. அதனால் மீண்டும் ஒரு முறை வந்து விடையனுப்பவும். தொந்தரவுக்கு வருந்துகிறேன்.].
[ தவறுதலாக நீக்கப்பட்ட பெயர்களை மீட்டுவிட்டேன். அதனால்  காலையில் விடையளித்தவர்கள் மீண்டும் விடையளிக்க வேண்டாம்!]


ஐயர் தொடங்கவில்லை கலாமும் முடிக்கவில்லை குழப்பத்தில் டில்லியை ஆண்டவர் (5)

Comments

இது என்ன கஷ்ட காலம் . மறுபடியும் அனுப்பியுள்ளேன் சரியோ தவறோ