இன்று (18/4/2018) காலை வெளியான வெடி
கால் பணம் சேர்ந்தால் அங்கே மூக்கும் முழியும் இருக்கும் (4)
இதற்கான விடை: வதனம்; கால் = 1/4 = வ; பணம் = தனம்
இன்று நான்கைந்து பேர் "அணங்கு" என்ற விடையையும் இன்னும் சிலர் "லட்சம்" என்ற விடையையும் அனுப்பியிருந்தனர். லட்சம் என்பது லட்சணம் ("மூக்கும் முழியும்") என்பதைக் குறைத்துக் கொணரப்பட்டது என்று நினைக்கிறேன். ஆனால் லட்சம் எண்னைக் குறிக்குமே தவிர, பணத்தைக் குறிக்காது.
அணங்கு என்றால், தெய்வம், பேய், பெண்.
தமிழ்த்தாய் வாழ்த்தில் "தமிழணங்கே" என்று வரும். இவ்வெடிக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்காது.

Comments
1) 6:02:52 ரவி சுப்ரமணியன்
2) 6:03:58 எஸ்.பார்த்தசாரதி
3) 6:05:03 ராமராவ்
4) 6:05:04 மைத்ரேயி
5) 6:06:06 சுபா ஸ்ரீநிவாசன்
6) 6:10:20 அம்பிகா
7) 6:12:29 சதீஷ்பாலமுருகன்
8) 6:13:44 சங்கரசுப்பிரமணியன்
9) 6:20:33 கேசவன்
10) 6:32:27 ஆர்.நாராயணன்.
11) 6:36:48 நங்கநல்லூர் சித்தானந்தம்
12) 6:37:25 ரவி சுந்தரம்
13) 6:40:07 எஸ் பி சுரேஷ்
14) 6:49:16 முத்துசுப்ரமண்யம்
15) 6:52:09 Thi Po Ramanathan
16) 7:04:42 கி. பாலசுப்ரமணியன்
17) 8:08:29 மு க பாரதி
18) 8:34:43 ருக்மணி கோபாலன்
19) 9:15:34 நாதன் நா தோ
20) 9:24:22 மீனாக்ஷி கணபதி
21) 9:27:02 லக்ஷ்மி ஷங்கர்
22) 9:49:03 மாலதி
23) 9:49:59 மீனாக்ஷி
24) 10:24:34 ரமணி பாலகிருஷ்ணன்
25) 11:16:58 மீ பாலு
26) 13:08:51 ஏ.டி.வேதாந்தம்
27) 13:09:22 பத்மாசனி
28) 13:10:00 அனுராதாஜெயந்த்
29) 16:06:14 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
30) 16:31:51 ஆர். பத்மா
31) 17:26:09 மு.க.இராகவன்.
32) 18:35:11 பாலா
************************
1/4 எப்படி "வ" ஆயிற்று ? "ண" என்பது நாணயத்தின் 1/4= கால் பணம்
அங்கு சேர்ந்து அணங்கு ஆகிறது.
I am not disputing the answer வதனம் anyway. I will become an argumentative Indian.
இந்தப் புதிரில் ஓட்டை எதுவுமில்லை. (நான்கைந்து மாதத்துக்கு முன்பு நான் ஒருநாள் ஓட்டையான புதிரை ஒருமுறை அளித்து இரண்டு விடைகளை அளித்தவர்களும் சரியே என்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.)