Skip to main content

விடை 3290

இன்று (27/04/2018) காலை வெளியான வெடி
விரும்பி மெய்மறந்து அத்தி உண்டதில் முன்னேற்றம் (6)
இதற்கான விடை:  அபிவிருத்தி = விருபி + அத்தி

இப்புதிரையோ, பழம்புதிர்களைப் பற்றியோ பேச விவாதத்திற்கான இழை இங்கே இருக்கிறது. அங்கே தாவிச் சென்று கருத்தை அளியுங்கள். அப்படிச் செய்தால் கருத்துகள் பலரது கண்ணிலும் படும்.

சரியான விடையளித்த 52 பேர்:
1)  6:01:58    ரவி சுப்ரமணியன்
2)  6:02:01    ராமராவ்
3)  6:02:24    எஸ்.பார்த்தசாரதி
4)  6:03:20    ரங்கராஜன் யமுனாச்சாரி
5)  6:04:01    இரா.செகு
6)  6:04:01    மைத்ரேயி சிவகுமார்
7)  6:04:49    முத்துசுப்ரமண்யம்
8)  6:04:57    மைத்ரேயி சிவகுமார்
9)  6:05:02    ரவி சுந்தரம்
10)  6:05:32    வித்யா ஹரி
11)  6:06:13    ஆர்.நாராயணன்.
12)  6:06:26    கல்பனா
13)  6:07:38    ராதா தேசிகன்
14)  6:07:45    வீ.ஆர்.  பாலகிருஷ்ணன்
15)  6:09:00    சுந்தர் வேதாந்தம்
16)  6:10:03    சுபா  ஸ்ரீநிவாசன்
17)  6:10:03    லட்சுமி சங்கர்
18)  6:10:51    கேசவன்
19)  6:11:09    ஶ்ரீவிநா
20)  6:13:13    ராஜி ஹரிஹரன்
21)  6:16:35    நங்கநல்லூர் சித்தானந்தம்
22)  6:19:05    கு. கனகசபாபதி, மும்பை
23)  6:20:41    மீனாக்ஷி கணபதி
24)  6:22:07    மு.க.இராகவன்.
25)  6:25:40    எஸ் பி சுரேஷ்
26)  6:27:39    சாந்திநாராயணன்
27)  6:33:36    லதா
28)  6:33:45    சங்கரசுப்பிரமணியன்
29)  6:35:25    வானதி
30)  6:53:36    பானுபாலு
31)  6:55:17    தி பொ இராமநாதன்
32)  7:00:32    மு க பாரதி
33)  7:09:20    அம்பிகா
34)  7:19:09    மீ பாலு
35)  7:27:47    சித்தன்
36)  7:33:11    சதீஷ்பாலமுருகன்
37)  7:37:57    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
38)  8:00:10    மரு.ப.சந்திரமொளலி
39)  8:49:04    ரமணி பாலகிருஷ்ணன்
40)  8:55:41    மீனாக்ஷி
41)  8:56:11    பா நிரஞ்சன்
42)  9:21:49    ராஜா ரங்கராஜன்
43)  9:39:59    தேன்மொழி
44)  10:03:56    கோவிந்தராஜன்
45)  10:21:30    பானுமதி
46)  16:07:05    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
47)  16:20:21    கி.பாலசுப்ரமணியன்
48)  17:39:54    விஜயா ரவிஷங்கர்
49)  17:52:33    Suja
50)  18:17:32    பாலா
51)  18:53:31    ஆர். பத்மா
52)   20:29:48    ரா. ரவிஷங்கர்..

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்