Skip to main content

விடை 3285

இன்று காலை வெளியான வெடி:

வதங்கி, கலங்கிக் களம் புகுந்த பார்த்தசாரதியின் கையில் இருப்பது (5) 
இதற்கான விடை:  கடிவாளம் =  களம் + வாடி (வதங்கி) 
பாரதப்போரில் அர்ஜுனனுக்குத் தேரோட்டியானதால் கிருஷ்ணன் கையில் கடிவாளம்.

இன்று விடையளித்த 38 பேரில் பத்து பேர் பார்த்தசாரதியுடன் தொடர்பு எப்படி என்று விளக்காததல் அவர்களுக்கு ஒற்றை நட்சத்திரமும் முழு விளக்கத்தை அளித்தோர்க்கு இரட்டை நட்சத்திரங்களும்  அளிக்கப்படுகிறது.
 

         6:04:07    ராமராவ் **
         6:06:29    லதா**
         6:08:52    எஸ்.பார்த்தசாரதி *
         6:09:04    ஆர்.நாராயணன்.**
         6:17:47     ரவி சுந்தரம் **
         6:17:58    சுந்தர் வேதாந்தம்**
         6:21:10    ரவி சுப்ரமணியன் **
         6:25:26    கேசவன்**
         6:29:26    ரா. ரவிஷங்கர்**
         6:33:30    மு.க.இராகவன்**
         6:34:32    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்**
         6:47:13    ஶ்ரீவிநா*
         6:47:56    எஸ் .ஆர்.பாலசுப்ரமணியன்**
         6:52:16    நங்கநல்லூர் சித்தானந்தம்*
         7:09:18    மைத்ரேயி சிவகுமார்*
         7:21:21    எஸ் பி சுரேஷ்**
         7:53:54    சங்கரசுப்பிரமணியன்**
         7:55:18    வானதி*
         7:58:50    சுபா ஸ்ரீநிவாசன்**
         8:08:49    சித்தன்*
         8:15:10    வீ.ஆர்.  பாலகிருஷ்ணன்**
         8:36:39    மு க பாரதி**
         8:40:19    வி ன் கிருஷ்ணன்**
         8:57:46    ராஜி ஹரிஹரன்**
         9:06:36    ரமணி பாலகிருஷ்ணன்**
         9:21:29    மீனாக்ஷி*
         9:57:25    மீனாக்ஷி கணபதி**
         10:23:56    விஜயா ரவிஷங்கர்**
         11:23:45    கு.கனகசபாபதி, மும்பை *
         12:34:09    கி.பாலசுப்ரமணியன் *
         12:56:06    புவனா சிவராமன்**
         12:58:15    சாந்திநாராயணன்**
         13:04:31    அம்பிகா**
         16:29:50    மீ பாலு*
         17:31:39    ஆர். பத்மா**
         17:52:24    சதீஷ்பாலமுருகன்**
         17:53:28    மீ கண்ணன்*
         18:40:25    ருக்மணி கோபாலன்**

Comments


புதிரின் நாயகரான பார்த்தசாரதி அவருக்கே ஒரு நட்சத்திரமா? என்ன அநியாயம்!
பார்த்தசாரதியின் கையில் உள்ள சாட்டையும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் கையில் உள்ள வெண்சங்கும் புதிருக்குப்பொருந்தவில்லை
Muthu said…
சாட்டையை நினைத்தேன்; சங்கு நினைத்தேன்; சக்கரம் நினைத்தேன்; களம் விடையில் இருக்கவேண்டும் என்று அறிந்தேன்; வாடி-வதங்கி நினைவில் ஓடியது. கடிவாளம் சிக்கவில்லை!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.