இன்று (03/04/2018) காலை வெளியான வெடி
சிதை மூட்டத் தேவையானது குடம் முதலில் உடைக்க ஒரு நதி (5)
இதற்கான விடை: கொள்ளிடம் = கொள்ளி + (கு) டம்
சிதை மூட்டத் தேவையானது குடம் முதலில் உடைக்க ஒரு நதி (5)
இதற்கான விடை: கொள்ளிடம் = கொள்ளி + (கு) டம்
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
1) 6:01:34 இரா.செகு
2) 6:02:05 எஸ்.பார்த்தசாரதி
3) 6:04:23 சுபா ஸ்ரீநிவாசன்
4) 6:04:42 மைத்ரேயி
5) 6:04:56 பாலா
6) 6:05:04 கி. பாலசுப்ரமணியன்
7) 6:10:20 ராமராவ்
8) 6:11:52 சாந்திநாராயணன்
9) 6:12:03 பானுமதி
10) 6:14:28 கேசவன்
11) 6:14:31 ஆர். பத்மா
12) 6:19:36 புவனா சிவராமன்
13) 6:19:49 முத்துசுப்ரமண்யம்
14) 6:38:00 லதா
15) 6:39:15 வி சீ சந்திரமௌலி
16) 6:43:52 மீனாக்ஷி கணபதி
17) 6:45:03 லக்ஷ்மி ஷங்கர்
18) 7:02:49 சதீஷ்பாலமுருகன்
19) 7:07:06 சித்தன்
20) 7:10:37 கல்பனா
21) 7:11:19 வித்யா ஹரி
22) 7:14:24 ரவி சுப்ரமணியன்
23) 7:23:01 ரவி சுந்தரம்
24) 7:23:43 அம்பிகா
25) 8:07:13 ரங்கராஜன் யமுனாச்சாரி
26) 8:17:39 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
27) 8:18:47 வானதி
28) 8:26:59 ராஜா ரங்கராஜன்
29) 8:45:47 வி ன் கிருஷ்ணன்
30) 8:52:30 Sandhya
31) 9:03:59 மீனாக்ஷி
32) 10:04:35 ராஜி ஹரிஹரன்
33) 10:38:18 மு.க.இராகவன்.
34) 10:41:57 நங்கநல்லூர் சித்தானந்தம்
35) 11:00:58 ஸௌதாமினி
36) 12:52:49 ரமணி பாலகிருஷ்ணன்
37) 12:53:08 சித்தன்
38) 13:03:24 மீ கண்ணன
39) 13:07:33 வேதாந்தம்
40) 13:08:04 பத்மாசனி
41) 13:35:16 கோவிந்தராஜன்
42) 14:47:07 விஜயா ரவிஷங்கர்
43) 16:10:19 சுந்தர் வேதாந்தம்
44) 17:00:20 பா நிரஞ்சன்
45) 17:31:50 மீ பாலு
46) 19:50:41 ஶ்ரீவிநா
47) 20:29:03 ரா. ரவிஷங்கர்..
************************
==============================================
சைவ அந்தணர்கள் ரசம் என்றுதான் சொல்லுவார்கள்.
பொதுவாக வைணவர்கள் தமிழ் சொற்களை அதிகம் பாவிக்கிறார்கள். உறவு முறைகள் அனைத்தும் தமிழ்தான். அம்மாஞ்சி = அம்மான் சேய்; அத்தங்கா = அத்தை நங்காள், அம்மங்கா , ஷட்டகர் = (சக அகத்தவர்) அத்திம்பேர் (அத்தை நம்பியார் ) ... கறியமுது சாற்றமுது திருக்கிண்ண அமுது (பாயசம்), ... ஆம்படையான் (அகமுடையான்), திருமப்புளி (திரு மடைப்பள்ளி = சமையலறை), ஏளப்பண்ணு = எழுந்தருளப்பண்ணு , சாதிக்கட்டுமா? = சமர்ப்பிக்கட்டுமா? (பரிமாறும்போது கேட்பார்கள் ), திரு உளமா? = வேண்டுமா? பாடல் பெற்ற தல பெருமாள் பெயர்கள் அத்தனையும் தமிழ்தான். திரு நீராகத்தான், என்னைப் பெற்ற தாயார், அழகுடை நம்பி, பத்தராவிப் பெருமாள், அலர் மேல் மங்காள் .
கன்னட தெலுங்கு எழுத்துக்களில் திருப்பாவை நாச்சியார் திருமொழி எல்லாம் அச்சிடப்படுகிறது. அவர்கள் மிகவும் பக்தி சிரத்தையோடு திருப்பாவை பாடுவதை பிட்ஸ்பர்க் கோவிலில் பார்க்கிறேன். அடிக்கடி சந்தேகம் கேட்டு, சரியாக உச்சரிக்கிறோமா என்று சரி பார்த்துக் கொள்ளுவார்கள்.