Skip to main content

விடை 3272

இன்று (09/04/2018) காலை வெளியான வெடி

நிதியமைச்சர் பொறுப்பில் இருக்கும்  தொல்காப்பியத்தின் பகுதி (7) (அல்லது) (3,5)

இதற்கான விடை: பொருளதிகாரம் (பொருள் அதிகாரம்)


இதைப் பற்றிக்   குறுள்ளுவர் தொல்காப்பியத்தை ஏன் படிக்க வேண்டும் என்று அவருடைய மாணாக்கர்க்குக் கூறிய தனி அறிவுரை கிளியனூர் ஓலைச் சுவடிகளில் கிடைத்துள்ளது.

எழுத்ததிகாரம்:
எழுத்தென்ப(து) யாதெனில்  ஓலையில் என்றும்
அழுத்திட ஆணியாற் கீறு

சொல்லதிகாரம்:
சொல்லென்பது மாந்தர் சுகமாய்ப் புதிராக்க
பல்பொருள் கொண்ட படைப்பு


பொருளதிகாரம்:
நிதிதனை ஆள நெறிமுறையும் காண்போம்
அதிகாரம் மூன்றினில் ஆங்கு

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (43):

1) 6:05:02 எஸ்.பார்த்தசாரதி
2) 6:05:39 லக்ஷ்மி ஷங்கர்
3) 6:05:43 ரா. ரவிஷங்கர்..
4) 6:08:26 கி. பாலசுப்ரமணியன்
5) 6:08:26 முத்துசுப்ரமண்யம்
6) 6:08:44 ராதா தேசிகன்
7) 6:10:26 ஆர்.நாராயணன்
8) 6:10:46 முத்துசுப்ரமண்யம்
9) 6:12:07 சங்கரசுப்பிரமணியன்
10) 6:13:16 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 6:17:47 சுபா ஸ்ரீநிவாசன்
12) 6:18:47 மைத்ரேயி சிவகுமார்
13) 6:21:52 லதா
14) 6:27:49 ராமராவ்
15) 6:31:01 ஆர். பத்மா
16) 6:32:35 கு.கனகசபாபதி, மும்பை
17) 6:33:38 வி ன் கிருஷ்ணன்
18) 6:35:50 மீனாக்ஷி கணபதி
19) 6:42:49 சித்தன்
20) 6:44:42 ரவி சுந்தரம்
21) 6:45:13 ரவி சுப்ரமணியன்
22) 6:51:22 ஏ.டி.வேதாந்தம்
23) 6:52:11 பத்மாசனி
24) 6:52:20 கோவிந்தராஜன்
25) 6:55:40 மரு.ப. சந்திரமொளலி
26) 7:06:35 கேசவன்
27) 7:08:06 சுந்தர் வேதாந்தம்
28) 7:16:25 மு.க.இராகவன்.
29) 7:20:21 பானுபாலு
30) 7:36:54 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
31) 8:20:43 கே.ஆர்.சந்தானம்
32) 8:42:24 மீ பாலு
33) 8:45:44 புவனா சிவராமன்
34) 8:50:10 வித்யா ஹரி
35) 9:03:08 கல்பனா
36) 9:06:07 ராஜி ஹரிஹரன்
37) 9:11:06 அம்பிகா
38) 10:25:32 ரமணி பாலகிருஷ்ணன்
39) 10:28:41 மீனாக்ஷி
40) 10:53:07 சதீஷ்பாலமுருகன்
41) 12:58:29 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
42) 13:35:22 வானதி
43) 18:19:51 பாலா

************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்