Skip to main content

விடை 3288

இன்று (25/4/2018) காலை வெளியான வெடி

அன்போடு போஷாக்கு கலந்து பாட அவன் முடிவு (6)

இதற்கான விடை: பாசத்துடன் = பாட + சத்து + (அவ)ன்
இப்புதிரையோ, பழம்புதிர்களைப் பற்றியோ பேச விவாதத்திற்கான இழை இங்கே இருக்கிறது. அங்கே தாவிச் சென்று கருத்தை அளியுங்கள். அப்படிச் செய்தால் கருத்துகள் பலரது கண்ணிலும் படும்.


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (47):

1) 6:02:10 எஸ்.பார்த்தசாரதி
2) 6:03:21 ரவி சுப்ரமணியன்
3) 6:03:45 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
4) 6:03:53 எஸ் பி சுரேஷ்
5) 6:06:10 சங்கரசுப்பிரமணியன்
6) 6:07:14 ரவி சுந்தரம்
7) 6:07:51 சுந்தர் வேதாந்தம்
8) 6:08:03 லதா
9) 6:08:29 கேசவன்
10) 6:08:57 கி.பாலசுப்ரமணியன்
11) 6:09:40 சுந்தர் வேதாந்தம்
12) 6:10:52 ரமணி பாலகிருஷ்ணன்
13) 6:13:09 ராதா தேசிகன்
14) 6:20:36 ராஜி ஹரிஹரன்
15) 6:21:58 லட்சுமி சங்கர்
16) 6:26:57 சதீஷ்பாலமுருகன்
17) 6:28:54 சாந்திநாராயணன்
18) 6:30:39 இரா.செகு
19) 6:31:19 ஆர்.நாராயணன்.
20) 6:42:14 மைத்ரேயி சிவகுமார்
21) 6:51:01 விஜயா ரவிஷங்கர்
22) 6:51:09 ரா. ரவிஷங்கர்..
23) 6:54:19 கு. கனகசபாபதி, மும்பை
24) 7:01:03 சித்தன்
25) 7:04:02 வித்யா ஹரி
26) 7:07:38 ராஜா ரங்கராஜன்
27) 7:11:29 நாதன் நா தோ
28) 7:20:13 நங்கநல்லூர் சித்தானந்தம்
29) 7:23:00 முத்துசுப்ரமண்யம்
30) 7:26:02 அம்பிகா
31) 7:26:52 வானதி
32) 7:51:13 ராமராவ்
33) 8:03:06 மு.க.இராகவன்.
34) 9:19:45 ஆர். பத்மா
35) 9:29:27 மீனாக்ஷி
36) 9:44:15 ஶ்ரீவிநா
37) 10:23:39 Sandhya
38) 10:25:41 கோவிந்தராஜன்
39) 10:33:45 மீ பாலு
40) 10:48:58 மு க பாரதி
41) 11:28:02 சுபா ஸ்ரீநிவாசன்
42) 13:38:00 ஏ.டி.வேதாந்தம்
43) 13:38:42 பத்மாசனி
44) 13:50:13 மீனாக்ஷி கணபதி
45) 16:15:25 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
46) 16:58:01 தேன்மொழி
47) 18:56:51 புவனா சிவராமன்

************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்