விளம்பி வருடத்தின் முதல் வெடி (14/04/2018)
வாஞ்சிநாதன்
வாஞ்சிநாதன்
************************
நேற்று சொல்லாமல் கொள்ளாமல் ஒரு கதை/கப்சா எழுதிவிட்டேன். இவ்விடம் சென்று படிக்கவும்.
ஆங்கிலப் புதிர் இல்லாத சனிக்கிழமையா? இதோ:
கொஞ்ச நாட்களாக வெடி எதுவும் மஹாபாரதம், ராமாயணம் பக்கமே போகவில்லை. அதோடு ச,ரி,க,ம,ப, த, நி பக்கமும் போகவில்லை. இன்று சனிக்கிழமை, சவால் புதிராச்சே, எதிலிருந்து புதிரை உருவாக்குவது இசையா, இதிகாசமா என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. கடைசியாக ஏன் வம்பு என்று இப்படிச் செய்துவிட்டேன்:
போரின்போது கர்ணனுக்கு சல்லியன் மத்யமத்துடன் அளித்த ராகம் (4)
Comments