இன்று (04/04/2018) காலை வெளியான வெடி
ரவி எதிர்த்த மாயம் பெருத்த நஷ்டத்தால் வீண் (4)
இதற்கான விடை: விரயம்
விர = ரவி எதிர்த்த
யம் = மாயம் ('மா' = பெருத்த நஷ்டம்)
இன்று சுமார் அறுபது பேர் சரியான விடைகளைக் கண்டனுப்பியுள்ளீர்கள்.
நினைவிருக்கட்டும். முதலாண்டு நிறைவு (22/4/2018) வரை சனி, ஞாயிறுகளில் அதிகச் சிக்கலான புதிர்களைத் தரவிருக்கிறேன். நான் விடுவதாயில்லை. தொடர்ந்து புதிர்களால் துளைத்துக் கொண்டிருக்கப் போகிறேன்.
விழலுக் கிறைத்தநீர்போல் வீணாகா திங்கு
தழலாய்த் தமிழார்வங் கொண்டவர்க்கு நாளும்
எழுவேன் அதிகாலை இப்புதிரை யாக்க
முழுகிக் கொணர்ந்திடுவீர் முத்து.
ரவி எதிர்த்த மாயம் பெருத்த நஷ்டத்தால் வீண் (4)
இதற்கான விடை: விரயம்
விர = ரவி எதிர்த்த
யம் = மாயம் ('மா' = பெருத்த நஷ்டம்)
இன்று சுமார் அறுபது பேர் சரியான விடைகளைக் கண்டனுப்பியுள்ளீர்கள்.
நினைவிருக்கட்டும். முதலாண்டு நிறைவு (22/4/2018) வரை சனி, ஞாயிறுகளில் அதிகச் சிக்கலான புதிர்களைத் தரவிருக்கிறேன். நான் விடுவதாயில்லை. தொடர்ந்து புதிர்களால் துளைத்துக் கொண்டிருக்கப் போகிறேன்.
விழலுக் கிறைத்தநீர்போல் வீணாகா திங்கு
தழலாய்த் தமிழார்வங் கொண்டவர்க்கு நாளும்
எழுவேன் அதிகாலை இப்புதிரை யாக்க
முழுகிக் கொணர்ந்திடுவீர் முத்து.
Comments
1) 6:01:35 லக்ஷ்மி ஷங்கர்
2) 6:01:45 ராமராவ்
3) 6:01:46 ஶ்ரீவிநா
4) 6:01:58 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
5) 6:01:58 இரா.செகு
6) 6:02:51 வி ன் கிருஷ்ணன்
7) 6:02:51 முத்துசுப்ரமண்யம்
8) 6:02:58 வி சீ சந்திரமௌலி
9) 6:03:01 கி. பாலசுப்ரமணியன்
10) 6:03:37 சுந்தர் வேதாந்தம்
11) 6:04:26 சுபா ஸ்ரீநிவாசன்
12) 6:05:30 ரவி சுந்தரம்
13) 6:05:38 எஸ்.பார்த்தசாரதி
14) 6:05:54 அம்பிகா
15) 6:07:44 ராஜி ஹரிஹரன்
16) 6:08:36 ரா. ரவிஷங்கர்..
17) 6:10:40 மரு.ப.சந்திரமொளலி
18) 6:10:46 லதா
19) 6:12:03 கேசவன்
20) 6:12:27 மீனாக்ஷி கணபதி
21) 6:13:24 சங்கரசுப்பிரமணியன்
22) 6:16:10 வானதி
23) 6:17:36 ராஜா ரங்கராஜன்
24) 6:18:44 சாந்திநாராயணன்
25) 6:20:11 ரங்கராஜன் யமுனாச்சாரி
26) 6:24:43 நங்கநல்லூர் சித்தானந்தம்
27) 6:27:12 நாதன் நா தோ
28) 6:34:06 ரவி சுப்ரமணியன்
29) 6:35:50 செந்தில் சௌரிராஜன்
30) 6:38:54 மைத்ரேயி சிவகுமார்
31) 6:42:02 சித்தன்
32) 6:51:44 ராதா தேசிகன்
33) 6:55:39 விஜயா ரவிஷங்கர்
34) 7:02:59 கு. கனகசபாபதி, மும்பை
35) 7:14:46 ரமணி பாலகிருஷ்ணன்
36) 7:19:29 மு க பாரதி
37) 7:24:16 Sandhya
38) 7:27:10 லட்சுமி மீனாட்சி
39) 7:29:21 எஸ் பி சுரேஷ்
40) 7:44:00 ஸௌதாமினி
41) 7:47:22 மீ பாலு
42) 7:47:29 வித்யா ஹரி
43) 7:48:06 கல்பனா
44) 7:48:40 ஆர். பத்மா
45) 7:54:43 தி பாெ இராமநாதன்
46) 8:10:11 கோவிந்தராஜன்
47) 9:04:16 மீனாக்ஷி
48) 9:04:43 விஜயா
49) 9:27:29 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
50) 10:02:18 பானுமதி
51) 10:20:46 சதீஷ்பாலமுருகன்
52) 10:33:18 Bhuvana Sivaraman
53) 10:44:33 மு.க.இராகவன்.
54) 11:59:16 கல்யாணி தேசிகன்
55) 13:26:51 கே.ஆர்.சந்தானம்
56) 15:56:54 பானுபாலு
57) 15:58:10 பாலா
58) 16:38:00 தேன்மொழி
59) 18:47:51 மீ கண்ணன்
************************