Skip to main content

விடை 3267

இன்று (04/04/2018) காலை வெளியான வெடி
ரவி எதிர்த்த மாயம் பெருத்த நஷ்டத்தால் வீண் (4)
இதற்கான விடை:  விரயம்
 விர =  ரவி  எதிர்த்த 
யம்  =  மாயம் ('மா' = பெருத்த நஷ்டம்)

இன்று சுமார் அறுபது பேர் சரியான விடைகளைக் கண்டனுப்பியுள்ளீர்கள்.
 நினைவிருக்கட்டும். முதலாண்டு நிறைவு (22/4/2018)  வரை சனி, ஞாயிறுகளில்  அதிகச் சிக்கலான புதிர்களைத் தரவிருக்கிறேன். நான் விடுவதாயில்லை. தொடர்ந்து புதிர்களால் துளைத்துக் கொண்டிருக்கப் போகிறேன்.

விழலுக்  கிறைத்தநீர்போல் வீணாகா திங்கு
தழலாய்த் தமிழார்வங் கொண்டவர்க்கு நாளும்
எழுவேன் அதிகாலை இப்புதிரை யாக்க
முழுகிக் கொணர்ந்திடுவீர் முத்து.



Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (59):

1) 6:01:35 லக்ஷ்மி ஷங்கர்
2) 6:01:45 ராமராவ்
3) 6:01:46 ஶ்ரீவிநா
4) 6:01:58 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
5) 6:01:58 இரா.செகு
6) 6:02:51 வி ன் கிருஷ்ணன்
7) 6:02:51 முத்துசுப்ரமண்யம்
8) 6:02:58 வி சீ சந்திரமௌலி
9) 6:03:01 கி. பாலசுப்ரமணியன்
10) 6:03:37 சுந்தர் வேதாந்தம்
11) 6:04:26 சுபா ஸ்ரீநிவாசன்
12) 6:05:30 ரவி சுந்தரம்
13) 6:05:38 எஸ்.பார்த்தசாரதி
14) 6:05:54 அம்பிகா
15) 6:07:44 ராஜி ஹரிஹரன்
16) 6:08:36 ரா. ரவிஷங்கர்..
17) 6:10:40 மரு.ப.சந்திரமொளலி
18) 6:10:46 லதா
19) 6:12:03 கேசவன்
20) 6:12:27 மீனாக்ஷி கணபதி
21) 6:13:24 சங்கரசுப்பிரமணியன்
22) 6:16:10 வானதி
23) 6:17:36 ராஜா ரங்கராஜன்
24) 6:18:44 சாந்திநாராயணன்
25) 6:20:11 ரங்கராஜன் யமுனாச்சாரி
26) 6:24:43 நங்கநல்லூர் சித்தானந்தம்
27) 6:27:12 நாதன் நா தோ
28) 6:34:06 ரவி சுப்ரமணியன்
29) 6:35:50 செந்தில் சௌரிராஜன்
30) 6:38:54 மைத்ரேயி சிவகுமார்
31) 6:42:02 சித்தன்
32) 6:51:44 ராதா தேசிகன்
33) 6:55:39 விஜயா ரவிஷங்கர்
34) 7:02:59 கு. கனகசபாபதி, மும்பை
35) 7:14:46 ரமணி பாலகிருஷ்ணன்
36) 7:19:29 மு க பாரதி
37) 7:24:16 Sandhya
38) 7:27:10 லட்சுமி மீனாட்சி
39) 7:29:21 எஸ் பி சுரேஷ்
40) 7:44:00 ஸௌதாமினி
41) 7:47:22 மீ பாலு
42) 7:47:29 வித்யா ஹரி
43) 7:48:06 கல்பனா
44) 7:48:40 ஆர். பத்மா
45) 7:54:43 தி பாெ இராமநாதன்
46) 8:10:11 கோவிந்தராஜன்
47) 9:04:16 மீனாக்ஷி
48) 9:04:43 விஜயா
49) 9:27:29 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
50) 10:02:18 பானுமதி
51) 10:20:46 சதீஷ்பாலமுருகன்
52) 10:33:18 Bhuvana Sivaraman
53) 10:44:33 மு.க.இராகவன்.
54) 11:59:16 கல்யாணி தேசிகன்
55) 13:26:51 கே.ஆர்.சந்தானம்
56) 15:56:54 பானுபாலு
57) 15:58:10 பாலா
58) 16:38:00 தேன்மொழி
59) 18:47:51 மீ கண்ணன்

************************
நான் சாதுவா தேமேன்னு இருக்கேன், என்னைப்போய் மாயம் பெருத்த நஷ்டம் வீண் ன்னு எல்லாம் சாடுவது சரியோ? முறையோ? இது தருமம் தானோ?
Ambika said…
இன்று எந்த விடையும் விரயமாகவில்லை. எல்லாம் சரியான விடையே!
Unknown said…
நேரமும் அதிகம் விரயமாகவில்லை. சீக்கிரமே விடை கிடைத்து விட்டது.
Vanchinathan said…
ஆமாம். இன்னொருத்தர் இருக்கிறார். ரவி சுப்ரமணியன், அவர் கோபித்துக் கொண்டாரோ? தவறாமல் விடையனுப்புவராச்சே

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்