Skip to main content

விடை 3283

இன்று (20/04/2018) காலை வெளியான வெடி:

விரலில் இருப்பது இடித்து நடு விரல் நுனி வலிக்கும் (4)
இதற்கான விடை:  மோதிரம் = மோதி (இடித்து)  + ர  + ம்

நகம் + ர என்று அமைத்து பலர் விடை நரகம் என்று அனுப்பியிருக்கிறாற்கள். இதில் ஏதோ ஒன்று இடிக்கிறது. இடித்து என்பதை எப்படி இவ்விடையுடன் பொருத்துவது?

சில நாட்கள் முன்பு புதிரில் பூண்டு வந்தது, நேற்று மஞ்சள் வந்தது அடுத்தது, இஞ்சி, மசாலா எல்லாம்  வருமோ என்று நேற்று கருத்துரையில்  கேட்டிருந்தார்கள்.   அப்படியே செய்துவிடலாம் என்று மசாலாவை இயற்கை முறையில் உரலில்  தயார் பண்ணப் போய்  விரல் நுனிவலிக்கும் படி இடித்துக் கொண்டதுதான் மிச்சம். நாளைக்கு மசாலா நிச்சயம்  கிடையாது.

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (37):

1) 6:03:21 இரா.செகு
2) 6:03:43 ருக்மணி கோபாலன்
3) 6:06:54 ராஜி ஹரிஹரன்
4) 6:08:20 லட்சுமி சங்கர்
5) 6:08:54 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6) 6:09:26 மீனாக்ஷி கணபதி
7) 6:10:46 கி. பாலசுப்ரமணியன்
8) 6:15:16 கி. பாலசுப்ரமணியன்
9) 6:27:28 ஆர். பத்மா
10) 6:29:32 வி சீ சந்திரமௌலி
11) 6:31:00 செந்தில் சௌரிராஜன்
12) 6:33:06 ரமணி பாலகிருஷ்ணன்
13) 6:33:46 சாந்திநாராயணன்
14) 6:38:20 மோதிரம்
15) 6:38:43 பானுமதி
16) 6:44:16 ரவி சுப்ரமணியன்
17) 6:49:42 ரா. ரவிஷங்கர்..
18) 6:54:00 சங்கரசுப்பிரமணியன்
19) 7:10:57 விஜயா ரவிஷங்கர்
20) 7:14:39 ராமராவ்
21) 7:49:16 கு.கனகசபாபதி, மும்பை
22) 8:45:01 வித்யா ஹரி
23) 9:21:19 அம்பிகா
24) 9:21:30 மரு. ப. சந்திரமொளலி
25) 9:37:54 ஆர்.நாராயணன்.
26) 10:05:50 மைத்ரேயி சிவகுமார்
27) 10:06:09 சுபா ஸ்ரீநிவாசன்
28) 11:08:38 சதீஷ்பாலமுருகன்
29) 11:24:03 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
30) 13:09:12 மு.க.இராகவன்.
31) 13:46:46 கேசவன்
32) 16:24:47 முக பாரதி
33) 16:28:36 தேன்மொழி
34) 16:52:28 மீனாக்ஷி
35) 16:59:54 மீ பாலு
36) 18:28:09 வி ன் கிருஷ்ணன்
37) 19:56:00 Sandhya

************************
Unknown said…


மோதிரமே இன்று விடையளித்துள்ளது - 6.38 மணிக்கு.
Unknown said…
This comment has been removed by the author.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்