Skip to main content

உதிரிவெடி 3285

வாட்சப் குழு மூலமாகத் தொடங்கி  எட்டு மாதங்களுக்குப் பின் வலைப்பதிவாக ஜனவரி 2018இல் உருவெடுத்த உதிரிவெடி  இன்று ஓராண்டு பயணத்தை  நிறைவு செய்கிறது.
இப்பயணத்தில் தாமதமாகச் சேர்ந்தவர்களுக்கு சில பழைய வெடிகள்:

***************************
ஊசி தைத்துக் கொண்டிருக்கும் உடலோ அங்கே வெந்து கொண்டிருக்கும் (2)




மத்யமம் இல்லாமல் கணினியால் சீரமைக்கப்பட்ட ஒரு ராகம் (4) 
மேலிருந்து கொட்டு கீழிருந்து குபுகுபு (3)
நூலை வெளியிட்டு மனைவி வெளிப்படுத்தும் அதீதக் காதல் ? (6)

**********************












ஞாயிற்றுக்கிழமைக்கான ஆங்கிலப் புதிர் இங்கே:

இன்றைய சவால் புதிருக்கு சரியான  விளக்கத்தோடு விடையளித்தால் பாராட்டுக்குரியோர் பட்டியலில் இடம் பெறுவீர்கள்.

வதங்கி, கலங்கிக் களம் புகுந்த பார்த்தசாரதியின் கையில் இருப்பது (5)



Comments


ஓராண்டு காலமாக தினமும் தவறாமல் சுவையான புதிர்களையும் அவை குறித்த தகவல்களையும் வெளியிட்டு வரும் முனைவர் வாஞ்சி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றேன். ரவி சுப்ரமணியன் 🙏👏

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்