Skip to main content

விடை 3282

இன்றைய வெடி 3282
ஒரு கிழங்கு முனை கிள்ளி ஒரு ஸ்வரம் சேர்ந்த தொகுப்பு (4)
இதற்கான விடை:  மஞ்சரி = மஞ்சள் - ள் + ரி


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (24):

1) 6:02:20 லட்சுமி சங்கர்
2) 6:04:24 எஸ்.பார்த்தசாரதி
3) 6:26:08 ரவி சுப்ரமணியன்
4) 6:30:24 மீனாக்ஷி கணபதி
5) 6:30:30 சங்கரசுப்பிரமணியன்
6) 6:45:14 கே.ஆர்.சந்தானம்
7) 6:58:43 லதா
8) 7:03:43 ஆர்.நாராயணன்.
9) 7:09:08 வானதி
10) 7:34:53 சித்தன்
11) 9:03:11 ருக்மணி கோபாலன்
12) 9:36:41 மைத்ரேயி சிவகுமார்
13) 10:32:58 வித்யா ஹரி
14) 10:33:31 கல்பனா
15) 12:21:52 சுபா ஸ்ரீநிவாசன்
16) 13:31:15 புவனா சிவராமன்
17) 14:00:20 வீஆர். பாலகிருஷ்ணன்
18) 14:09:40 நங்கநல்லூர் சித்தானந்தம்
19) 14:15:28 சாந்திநாராயணன்
20) 14:54:09 கேசவன்
21) 15:56:44 கி.பாலசுப்ரமணியன்
22) 15:57:09 அம்பிகா
23) 18:28:20 ஆர். பத்மா
24) 19:34:10 பாலா

************************
Unknown said…
பூண்டு, கிழங்கு.. நாளை இஞ்சியா? :-)
Vanchinathan said…
இஞ்சி முன்பே வாங்கி வைத்தது. அநேகமாக சுக்காக வரும் !
Chittanandam said…
மஞ்சளை ஒரு கிழங்காகவே எண்ணவில்லை. பிற்பகலில்தான் வெடி வெடித்தது.
Unknown said…
கூடிய விரைவில் கும்மென்று மசாலா வருமோ
நானும் மஞ்சளை கிழங்கு என்றே நினைக்கவில்லை. பெயிலாயிட்டேன்
Raji said…
கிழங்கை நுனிலேயே கிள்ளி சுத்தி சுத்தி வந்து, கடைசியில் நானும் கண்டு பிடிச்சேன்... But late aa submit pannitten nu ninaikkaren

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்