Skip to main content

விடை 3277

இன்றைய (14/4/2018) சவால் புதிர்:

போரின்போது கர்ணனுக்கு சல்லியன் மத்யமத்துடன் அளித்த ராகம் (4)

இதற்கான விடை: சாரமதி 
இச்சவாலைத் திறமையாக ஏற்று சரியான விளக்கத்துடன் 37 பேர் விடையனுப்பியிருக்கிறார்கள். 

இசையில் விஷயமறிந்தவர்கள் தெளிவாக விளக்கத்தை எழுதியுள்ளார்கள்.
அதனால் நானேதும் எழுத முற்படாமல்  அப்படி இன்று மிக விரிவான  விளக்கத்தை அளித்த  வானதி   எழுதியதை அப்படியே உங்களுக்கு இடுகிறேன்:
"போரில் கர்ணனுக்கு சல்லியன் சாரதியாக இருந்தார். அத்துடன் ம சேர்த்தால் சாரமதி  என்கிற ராகம்.  இதில் தியாகராஜ கிருதி
மோக்ஷமு கலதா, சிந்துபைரவி என்னும் திரைப்படத்தில்  வரும் மரி மரி நின்னே என்னும் பாடலும் சாரமதி யில் அமைந்தது தான். பாடறியேன்
படிப்பறியேன் ...."
                    


விடையளித்தவர்கள்.
   6:06:14    எஸ்.பார்த்தசாரதி    
   6:06:38    லதா   
   6:08:16    ராமராவ்      
   6:12:05    ரவி சுப்ரமணியன்    
   6:12:21    லக்ஷ்மி ஷங்கர்   
   6:13:05    ஆர்.நாராயணன்.   
   6:28:11    நங்கநல்லூர்  சித்தானந்தம்      
   6:30:33    எஸ் பி சுரேஷ்   
   6:35:28    கி. பாலசுப்ரமணியன்      
   6:35:40    ராஜி ஹரிஹரன்   
   6:36:45     மீனாக்ஷி கணபதி   
   6:38:22    வீ.ஆர்.  பாலகிருஷ்ணன்   
   6:46:31    வி சீ சந்திரமௌலி   
   6:51:13    சித்தன்   
   6:52:07    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்   
   6:55:54    சாந்திநாராயணன்   
   6:57:12    கேசவன்   
   7:02:02    வானதி   
   7:02:14     கோவிந்தராஜன்   
   7:03:18    சதீஷ்பாலமுருகன்   
   7:23:13    தி பொ இராமநாதன்   
   7:27:16    ரவி சுந்தரம்      
   7:38:24    வித்யா ஹரி   
   7:50:51    சுந்தர் வேதாந்தம்   
   8:18:36    ராஜா ரங்கராஜன்   
   8:24:13    நாதன் நா தோ   
   10:22:42    ருக்மணி கோபாலன்   
   10:27:54    மைத்ரேயி சிவகுமார்    
   11:50:02    சுபா ஸ்ரீநிவாசன்   
   12:33:40    பானுமதி    
   13:50:16    மீனாக்ஷி   
   13:53:09    மீ பாலு   
   14:17:14    ஸௌதாமினி       
   17:12:32    ஆர். பத்மா    
   17:37:39    சங்கரசுப்பிரமணியன்   
   18:27:50    லட்சுமி மீனாட்சி   
   20:37:56    அம்பிகா    


 

Comments

Senthil said…
எனக்கு பாரதமும் தெரியாது. ராகமும் தெரியாது. பதிலும் தெரியவில்லை.
Saaramathiyil MKT in arimsoyaana paadal Unaiyallaal oru thuru mbasaiyumo.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்