Skip to main content

உதிரிவெடி 3269

இன்றைய (06/04/2018) வெடி
வாஞ்சிநாதன்
**********************

இவ்விடத்திலிருக்காத பேருந்து பாதி போன நாடு ஒன்று (6)


Comments

இது என்ன, "நாடுகள் வாரமா ?"
எழுத்துக்கள் ஆறு அல்லவாே
Rukmani Gopalan said…
ஆறெழுத்து பதில் வருகிறது
Raghavan MK said…


ஆம்! ஆறு எழுத்தே சரி!
Vanchinathan said…
ஆமாம். ஆறு எழுத்துகள் தான் சரி. குழப்பி விட்டதற்கு வருந்துகிறேன்.
Unknown said…
இது என்ன, "நாடுகள் வாரமா ?"

@ K.Kanagasabapathy, நாளைய புதிரின் விடை "செக்கோஸ்லோவாக்கியா"வா? :-))))