இன்று (28/01/2018) காலை வெளியான புதிர்:
சுழியுடன் குதிரையைக் கூடுதல் ? (3)
இதற்கான விடை: உபரி = உ + பரி
சுழியுடன் குதிரை என்றாலே உபரி என்று வந்துவிடும். ஆனால் சேர்தல் என்ற பொருள் நோக்கி உங்களைத் திசை திருப்ப "குதிரையை" என்று எழுதினேன்.
இதை எச்சரிக்கவே கேள்விக்குறி.
கூடுதலான குழப்பத்தை அளிக்கத் திட்டமிட்டிருந்தாலும் 45 பேர் சுதாரித்துக் கொண்டு சரியான விடையைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.
சுழியுடன் குதிரையைக் கூடுதல் ? (3)
இதற்கான விடை: உபரி = உ + பரி
சுழியுடன் குதிரை என்றாலே உபரி என்று வந்துவிடும். ஆனால் சேர்தல் என்ற பொருள் நோக்கி உங்களைத் திசை திருப்ப "குதிரையை" என்று எழுதினேன்.
இதை எச்சரிக்கவே கேள்விக்குறி.
கூடுதலான குழப்பத்தை அளிக்கத் திட்டமிட்டிருந்தாலும் 45 பேர் சுதாரித்துக் கொண்டு சரியான விடையைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.
Comments
சரியான விடை அளித்தவர்கள் (46):
6:03:28 எஸ்.ஆர். பாலசுப்ரமணியன்
6:03:39 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6:03:59 திருமூர்த்தி
6:04:09 ரவி சுப்ரமணியன்
6:04:40 எஸ்.பார்த்தசாரதி
6:05:21 வி ன் கிருஷ்ணன்
6:05:31 சித்தன்
6:05:51 முத்துசுப்ரமண்யம்
6:06:14 கேசவன்
6:06:20 கி.பாலசுப்ரமணியன்
6:13:15 விஜயா ரவிஷங்கர்
6:13:47 ரா. ரவிஷங்கர்
6:23:38 ரவி சுந்தரம்
6:24:19 நங்கநல்லூர் சித்தானந்தம்
6:26:28 சாந்திநாராயணன்
6:28:14 ஆர்.நாராயணன்.
6:37:00 அம்பிகா
6:37:22 கு.கனகசபாபதி, மும்பை
6:43:53 லதா
6:45:07 சுபா ஸ்ரீநிவாசன்
6:49:18 ஆர். பத்மா
6:54:49 மைத்ரேயி சிவகுமார்
6:57:10 இரா.செகு
7:01:59 சங்கரசுப்பிரமணியன்
7:14:07 மீனாக்ஷி கணபதி
7:15:05 ரமணி பாலகிருஷ்ணன்
7:20:28 ஸௌதாமினி
7:22:30 ஜீவமோகன்
7:25:20 பானுமதி
7:43:25 நாதன் நா தோ
7:58:45 எஸ் பி சுரேஷ்
8:19:06 மீ கண்ணன்
9:15:39 ஶ்ரீவிநா
9:41:37 முரளி
9:45:46 ராஜா ரங்கராஜன்
10:01:30 மு.க.இராகவன்
10:16:15 ராதா தேசிகன்
10:32:55 சதீஷ்பாலமுருகன்
10:34:03 சந்திரசேகரன்
10:34:41 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
10:35:55 பினாத்தல் சுரேஷ்
12:43:35 ராஜி ஹரிஹரன்
15:00:42 வானதி
20:08:58 மரு. ப. சந்திரமொளலி
20:12:35 K.R.Santhanam
20:48:46 சுந்தர் வேதாந்தம்
**********************
மூன்று சொற்களில் புதிர்!
மூன்று எழுத்தில் விடை!
சிக்கனமான புதிருக்கு
மூன்று எழுத்தில் ஒரு
" சபாஷ்"
பிள்ளையார் சுழியிடுவது உகரத்தில் மட்டுமே!