Skip to main content

விடை 3195

இன்றைய (22 ஜனவரி 2018) வெடி:
 ஒரு சுரங் கொண்ட உடல் செய்த செயல் (4) 
இதன் விடை: காரியம்   காயம் + ரி


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (44):
6:02:07 லட்சுமி சங்கர்
6:02:08 எஸ்.பார்த்தசாரதி
6:06:10 ரங்கராஜன் யமுனாச்சாரி
6:08:05 கேசவன்
6:10:04 சங்கரசுப்பிரமணியன்
6:10:05 ரா. ரவிஷங்கர்
6:11:35 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6:16:00 லதா
6:16:44 முத்துசுப்ரமண்யம்
6:25:38 விஜயா ரவிஷங்கர்
6:28:05 ராஜா ரங்கராஜன்
6:30:08 சந்திரசேகரன்
6:36:10 அன்பன்
6:38:42 ரவி சுப்ரமணியன்
6:41:42 ரமணி பாலகிருஷ்ணன்
6:46:16 கி.பாலசுப்ரமணியன்
6:48:40 சித்தன்
6:59:49 சாந்திநாராயணன்
7:02:46 ஆர். பத்மா
7:03:06 எஸ் பி சுரேஷ்
7:04:48 ஆர்.நாராயணன்.
7:16:32 பானுபாலு
7:21:03 மீனாக்ஷி கணபதி
7:29:41 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7:39:48 நாதன் நா தோ
8:15:33 சுந்தர் வேதாந்தம்
8:16:47 ரவி சுந்தரம்
8:22:15 ஜீவமோகன்
8:29:26 ஶ்ரீவிநா
8:32:17 சதீஷ்பாலமுருகன்
8:46:13 கு.கனகசபாபதி, மும்பை
8:47:48 மு.க.இராகவன்
10:00:03 Rukmani Gopalan
10:10:09 ஸௌதாமினி
10:21:57 ராதா தேசிகன்
10:44:54 ராஜி ஹரிஹரன்
11:00:59 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
14:00:49 வானதி
16:38:59 முரளி
17:51:52 செந்தில் சௌரிராஜன்
17:56:36 மு க பாரதி
19:17:36 அம்பிகா
20:34:26 வேதாந்தம்
20:35:48 பத்மாசனி
*********************
Raghavan MK said…


ஒரு சுரம் = ரி

உடல் = காயம்

காயம் +ரி = காரியம்=செய்த செயல்

காயமே இது பொய்யடா- வெறும் 
காற்றடைத்த பையடா 

மாயனார் குயவன் செய்த 
மண் பாண்டம் ஓடடா!' 

என்று சித்தர் ஒருவர் பாடினார். 


காயம்- இந்த 
உடல்
நிரந்தரமானது என்று நினைத்து, இந்த 
நிலையற்ற உடலை வளர்க்க என்னவெல்லாம் 
செய்து கொண்டிருக்கிறோம்! ஆடம்பர ஆடை- 
அணிகலன்கள், அலங்காரங்கள், தைலப் பூச்சு, 
சத்தான- சுவையான உணவு, காயகல்ப 
லேகியங் கள்- இப்படியெல்லாம் கவனம்
செலுத்தி நிலையற்ற இவ்வுடலை 
வளர்க்கிறோம். 


இன்னுமொரு பாடலில் ஒரு சித்தர், சித்து விளையாடுவதை படியுங்கள் 👇
காயத்தில் காயம் ஏற்படின் காயத்தில் காயத்தைவைத்து கட்டு ( சித்த வைத்தியர் மந்திவாயனார்)
Chittanandam said…
உடல் என்பதற்கு ஏதேதோ சொற்களைத் தேடினேன், உடம்பு, யாக்கை, மேனி என்றெல்லாம். செயலுக்கும் தேடினேன். பலனில்லை.
ஒரு சுரம் கொண்ட உடல் செயல் இல்லை!
Vanchinathan said…
புதிர் விடை காண்பது காய்ச்சலில் இருக்கும் உடம்புக்கு முடியாத காரியமோ?!

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்