Skip to main content

விடை 3180

**  ஜனவரி 8, 2018 இன்று காலை வெளியான புதிர் 3180:
 இன்னமும்  மலராதது ஆண்டு  வடத்தை  உருவித்  தைத்த கணை (4)
இதற்கான விடை:  அரும்பு = அம்பு  + ரு  ;  (ரு = வருடம் - வடம்)

Comments

Ambika said…
விடை அளித்தவர்கள் (51):
1/8/2018 6:03:48 முத்துசுப்ரமண்யம்
1/8/2018 6:03:58 ரவி சுப்ரமணியன்
1/8/2018 6:04:02 லக்ஷ்மி ஷங்கர்
1/8/2018 6:08:24 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
1/8/2018 6:09:50 ரங்கராஜன் யமுனாச்சாரி
1/8/2018 6:10:12 வி ன் கிருஷ்ணன்
1/8/2018 6:13:14 ரவி சுந்தரம்
1/8/2018 6:16:18 கி.பாலசுப்ரமணியன்
1/8/2018 6:19:13 சித்தன்
1/8/2018 6:19:14 சங்கரசுப்பிரமணியன்
1/8/2018 6:21:13 ஶ்ரீவிநா
1/8/2018 6:28:19 ராஜி ஹரிஹரன்
1/8/2018 6:29:57 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
1/8/2018 6:32:59 அம்பிகா
1/8/2018 6:35:32 மீனாக்ஷி கணபதி
1/8/2018 6:36:12 சாந்திநாராயணன்
1/8/2018 6:38:45 லதா
1/8/2018 6:39:44 நங்கநல்லூர் சித்தானந்தம்
1/8/2018 6:42:12 விஜயா ரவிஷங்கர்
1/8/2018 6:44:00 ரா. ரவிஷங்கர்..
1/8/2018 6:48:24 மு.க.இராகவன்
1/8/2018 6:49:08 ஆர்.நாராயணன்.
1/8/2018 6:55:17 நாதன் நா தோ
1/8/2018 7:00:40 ராதா தேசிகன்
1/8/2018 7:06:11 கு. கனகசபாபதி , மும்பை
1/8/2018 7:12:36 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
1/8/2018 7:22:56 எஸ்.பார்த்தசாரதி
1/8/2018 7:24:10 கேசவன்
1/8/2018 7:28:31 ராஜா ரங்கராஜன்
1/8/2018 7:33:25 Thi Po Ramanathan
1/8/2018 7:37:30 பினாத்தல் சுரேஷ்
1/8/2018 7:44:15 சதீஷ்பாலமுருகன்
1/8/2018 7:55:35 சந்திரசேகரன்
1/8/2018 8:02:24 சுந்தர் வேதாந்தம்
1/8/2018 8:11:06 ஜீவமோகன்
1/8/2018 8:30:02 ரமணி பாலகிருஷ்ணன்
1/8/2018 8:52:33 வானதி
1/8/2018 9:25:54 செந்தில் சௌரிராஜன்
1/8/2018 9:32:38 கி மூ சுரேஷ்
1/8/2018 10:02:58 முரளி
1/8/2018 10:32:41 மாதவ்
1/8/2018 12:18:46 ஏ.டி.வேதாந்தம்
1/8/2018 12:19:17 பத்மாசனி
1/8/2018 14:25:48 ஆர். பத்மா
1/8/2018 15:10:59 பானுபாலு
1/8/2018 15:59:33 இரா.செகு
1/8/2018 17:16:54 Sandhya
1/8/2018 20:05:01 தேன்மொழி
1/8/2018 20:05:42 பாரதி
1/8/2018 20:21:56 பானுமதி
1/8/2018 20:57:25 ராஜி பக்தா
********************************
Raghavan MK said…

*அரும்பின்* மீதமர்ந்த 
பனித்துளியே 
மொட்டுகள் இதழ் விரியும்போது 
இசைக்கும் மெட்டுகளை 
காதுகொடுத்துக்கேட்கின்றாயோ ? 
Reminded me of the old sweet song: வண்ண மலர்களின் அரும்பானாள், உன் மனதுக்கு கரும்பானாள், இன்று அலை கடல் துரும்பானாள், என்று ஒரு மொழி கூறாயோ? (வாட்சாப் குழுவுக்கு இருந்த off-topic posting விதிகள் blog-கில் கொஞ்சம் தளர்த்தப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன். தெளிவு படுத்தினால் நல்லது,)

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.