இன்று காலை வெளியான வெடி
குறைவான நேரம் ஒலிக்கும் குழல் முடியும் முன் அடையாளம் உதாரணங்களாக ச, ரி, க, ம, ப, த, நி (3)
இதற்கு சற்றே குறைவாக எழுதியிருந்தாலும் விடை கண்டுபிடித்திருக்கலாம்.
குறைவான நேரம் ஒலிக்கும் குழல் முடியும் முன் அடையாளம் (3).
ஏதோ கொஞ்சம் உதாரணம் கொடுத்து விளக்கி மக்களுக்கு இன்னும் கொஞ்சம் கஷ்டமாக்கலாம் என்ற எண்ணத்தில் ச, ரி, க, ம, ப, த, நி சேர்த்தேன்.
இப்போது விடை கொடுத்துவிடுகிறேன்: குறில். சரியான விளக்கத்தை நீங்கள் எவரேனும் கருத்துரையாக அளிக்கலாம்.

Comments
மதியம் 14.14 க்கு விடையளித்தேன்
என்பெயர் விடுபட்டுள்ளது
மதியம் 14.14 க்கு விடையளித்தேன்
என்பெயர் விடுபட்டுள்ளது
இரயில் வண்டி நீளம்.
போததற்கு "சரிகமபதநி"
போட்டு சுரத்தை வரவழைத்து குழப்பி திசை திருப்ப வைத்தது! எப்படியோ நான் மாட்டாமல் தப்பித்தேன்!
சரியான விடை அளித்தவர்கள் (21):
6:02:26 லக்ஷ்மி ஷங்கர்
6:05:09 நங்கநல்லூர் சித்தானந்தம்
6:07:30 கேசவன்
6:08:08 ரவி சுப்ரமணியன்
6:19:32 திருமூர்த்தி
6:32:22 சித்தன்
6:33:30 கி.பாலசுப்ரமணியன்
6:39:47 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6:56:18 வி ன் கிருஷ்ணன்
7:09:37 சுபா ஸ்ரீநிவாசன்
8:22:38 முத்துசுப்ரமண்யம்
9:35:40 மைத்ரேயி சிவகுமார்
10:09:33 ராஜி ஹரிஹரன்
10:30:13 பாரதி
10:47:32 மீ கண்ணன்
11:03:26 தேன்மொழி
12:06:48 எஸ் பி சுரேஷ்
14:14:10 மு.க.இராகவன்
15:09:42 விஜயா ரவிஷங்கர்
20:22:58 அம்பிகா
20:37:02 ரா. ரவிஷங்கர்
******************