01/01/2018 உதிரிவெடி 3173:
வெடி பத்திரம் சுருட்டைத்தலையில் வை (4)
இதற்கான விடை: பட்டாசு = பட்டா (பத்திரம்) + சு (சுருட்டைத்தலை)
வெடி பத்திரம் சுருட்டைத்தலையில் வை (4)
இதற்கான விடை: பட்டாசு = பட்டா (பத்திரம்) + சு (சுருட்டைத்தலை)
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments