Skip to main content

விடை 3187 & 3188


 *இன்று காலை வெளியான வெடிகள் 2.
முதல் வெடி:
வெளியூர் செல்பவர் யாரது? வாலை நறுக்கிய குழப்பத்தில் நோயில் வீழ்ந்து விட்டீரே! (4)
இதற்கான விடை: பிரயாணி = பிணி + ரயா (யாரது - து = ரயா)

பொங்கலுக்கு அடுத்த  நாள் மாட்டுப் பொங்கல் என்றால் மார்கழி 29க்கு அடுத்த நாள் பாடப்படும் ராகம் எது? (3)
இதற்கான விடை: ஆபோகி = ஆ (மாடு) + போகி! ஆபோகி என்பது கர்நாடக இசையின்  ராகத்தில் ஒன்று.
 

Comments

Ambika said…

பிரயாணி விடை அளித்தவர்கள் :
1/15/2018 6:27:02 நாதன் நா தோ
1/15/2018 6:28:43 கேசவன்
1/15/2018 6:37:13 ராஜி ஹரிஹரன்
1/15/2018 6:41:18 எஸ்.பார்த்தசாரதி
1/15/2018 6:59:11 கி.பாலசுப்ரமணியன்
1/15/2018 6:59:28 ரமணி பாலகிருஷ்ணன்
1/15/2018 7:00:37 மு க இராகவன்
1/15/2018 7:04:48 மு.க.இராகவன்
1/15/2018 7:06:37 மு.க.இராகவன்
1/15/2018 7:06:57 அன்பன்
1/15/2018 7:08:33 சித்தன்
1/15/2018 7:10:21 ஆர்.நாராயணன்.
1/15/2018 7:18:39 ஆர்.நாராயணன்.
1/15/2018 7:23:15 ராஜா ரங்கராஜன்
1/15/2018 7:54:38 ரவி சுப்ரமணியன்
1/15/2018 7:56:19 மீனாக்ஷி கணபதி
1/15/2018 8:02:54 எஸ் பி சுரேஷ்
1/15/2018 8:03:44 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
1/15/2018 8:48:20 கி.பாலசுப்ரமணியன்
1/15/2018 9:22:29 பினாத்தல் சுரேஷ்
1/15/2018 9:25:52 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
1/15/2018 10:38:57 நங்கநல்லூர் சித்தானந்தம்
1/15/2018 12:31:42 ஶ்ரீவிநா
1/15/2018 12:32:36 விசீ சந்திரமௌலி
1/15/2018 12:37:05 பாரதி
1/15/2018 14:34:41 கு.கனகசபாபதி, மும்பை
1/15/2018 14:46:33 ஆர். பத்மா
1/15/2018 15:58:31 சங்கரசுப்பிரமணியன்
1/15/2018 18:13:43 லதா
*************************

Ambika said…
ஆபோகி விடை அளித்தவர்கள் :

1/15/2018 6:27:02 நாதன் நா தோ
1/15/2018 6:28:43 கேசவன்
1/15/2018 6:37:13 ராஜி ஹரிஹரன்
1/15/2018 6:41:18 எஸ்.பார்த்தசாரதி
1/15/2018 6:59:28 ரமணி பாலகிருஷ்ணன்
1/15/2018 7:00:37 மு க இராகவன்
1/15/2018 7:04:48 மு.க.இராகவன்
1/15/2018 7:06:37 மு.க.இராகவன்
1/15/2018 7:06:57 அன்பன்
1/15/2018 7:08:33 சித்தன்
1/15/2018 7:18:39 ஆர்.நாராயணன்.
1/15/2018 7:23:15 ராஜா ரங்கராஜன்
1/15/2018 7:54:38 ரவி சுப்ரமணியன்
1/15/2018 7:56:19 மீனாக்ஷி கணபதி
1/15/2018 8:02:54 எஸ் பி சுரேஷ்
1/15/2018 8:03:44 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
1/15/2018 8:48:20 கி.பாலசுப்ரமணியன்
1/15/2018 9:22:29 பினாத்தல் சுரேஷ்
1/15/2018 9:25:52 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
1/15/2018 12:16:04 லதா
1/15/2018 12:16:22 வானதி
1/15/2018 12:31:42 ஶ்ரீவிநா
1/15/2018 12:37:05 பாரதி
1/15/2018 14:34:41 கு.கனகசபாபதி, மும்பை
1/15/2018 14:46:33 ஆர். பத்மா
1/15/2018 15:58:31 சங்கரசுப்பிரமணியன்
1/15/2018 16:33:53 ஸௌதாமினி
1/15/2018 17:43:52 அம்பிகா
1/15/2018 18:13:43 லதா
1/15/2018 19:30:38 சுந்தர் வேதாந்தம்
**************************

முதல் பார்வையில் இரண்டாம் புதிரின் இரு பாகங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாகத் தோன்றின. நல்ல கட்டமைப்பு.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.