Skip to main content

விடை 3189

** இன்று (16/01/2018) காலை வெளியான வெடி:
பெண்கள் கழுத்தில் இருப்பது பொய்
இதற்கான விடை: சரடு (தாலிச்சரடு & சரடு விடுதல்)
தாலிக் கயிறு & கயிறு திரித்தல் என்பதும் பொருந்தி வருகிறது. புதிரில் இது எது சரியானது என்பதற்கான
தகவல் இல்லாததால் இரண்டும் ஏற்கப்படுகிறது.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (34):
1/16/2018 6:02:05 லக்ஷ்மி ஷங்கர்
1/16/2018 6:04:09 ரங்கராஜன் யமுனாச்சாரி
1/16/2018 6:08:00 லக்ஷ்மி ஷங்கர்
1/16/2018 6:29:12 முத்துசுப்ரமண்யம்
1/16/2018 6:31:39 சங்கரசுப்பிரமணியன்
1/16/2018 6:38:41 ஜீவமோகன்
1/16/2018 6:39:10 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
1/16/2018 6:51:42 ஆர்.நாராயணன்.
1/16/2018 7:27:17 கு.கனகசபாபதி
1/16/2018 7:27:51 மு.க.இராகவன்
1/16/2018 7:31:52 தனசேகர்
1/16/2018 7:49:05 MKBharathi
1/16/2018 8:02:31 கேசவன்
1/16/2018 8:23:10 சித்தன்
1/16/2018 8:28:56 செந்தில் சௌரிராஜன்
1/16/2018 9:04:31 கி. பாலசுப்ரமணியன்ச
1/16/2018 9:15:09 ரா. ரவிஷங்கர்...
1/16/2018 9:15:11 விஜயா ரவிஷங்கர்
1/16/2018 9:48:26 ஶ்ரீகோமதி
1/16/2018 9:50:31 ஸௌதாமினி
1/16/2018 10:12:54 விசீ சந்திரமௌலி
1/16/2018 10:30:41 லதா
1/16/2018 10:38:53 எஸ் பி சுரேஷ்
1/16/2018 10:41:06 ராஜி ஹரிஹரன்
1/16/2018 11:46:41 வானதி
1/16/2018 11:55:25 சாந்திநாராயணன்
1/16/2018 13:24:56 எஸ். பார்த்தசாரதி
1/16/2018 13:45:41 மீனாக்ஷி கணபதி
1/16/2018 14:01:35 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
1/16/2018 15:25:55 ஜீவமோகன்
1/16/2018 19:44:19 அம்பிகா
1/16/2018 20:51:25 ஏ.டி.வேதாந்தம்
1/16/2018 20:51:54 பத்மாசனி
1/16/2018 20:52:40 அனுராதாஜயந்த்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்