** இன்று (11 ஜனவரி 2018) காலை வெளியான வெடி:
அடி முதல் கடவுளைச் சுற்றுவது நல்லதல்ல (4)
இதற்கான விடை: பாதகம் = பாதம் + க; பாதம் = அடி; க = முதல் கடவுள்.
(சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்கு நல்லதல்ல/பாதகம்)
இப்புதிருக்கு 30 பேர் விடையாக அவலம் = அ + வலம் என்ற சொல்லை ( அ= அடி முதல்; வலம் = கடவுளைச் சுற்றுவது) என்ற விளக்கத்துடன் அனுப்பியிருந்தனர். இதில் கடவுள் என்ற சொல் புதிரில் வருவதற்கு வலுவான காரணம் இல்லை. அதோடு அவலம் என்பதற்கு நல்லதல்ல என்ற பொருள் அவ்வளவு நெருங்கி வராது.

Comments
1/11/2018 6:04:34 எஸ்,பார்த்தசாரதி
1/11/2018 6:07:30 ரவி சுப்ரமணியன்
1/11/2018 6:08:01 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
1/11/2018 6:10:37 லக்ஷ்மி ஷங்கர்
1/11/2018 6:16:55 ஶ்ரீவிநா
1/11/2018 6:20:57 விசீ சந்திரமௌலி
1/11/2018 6:24:59 முத்துசுப்ரமண்யம்
1/11/2018 6:36:19 சித்தன்
1/11/2018 7:20:24 ராஜா ரங்கராஜன்
1/11/2018 7:39:50 ராஜி ஹரிஹரன்
1/11/2018 7:50:05 Bharathi
1/11/2018 7:58:08 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
1/11/2018 8:00:30 பினாத்தல் சுரேஷ்
1/11/2018 8:35:24 ஜீவமோகன்
1/11/2018 9:04:14 சந்திரசேகரன்
1/11/2018 9:05:09 தேன்மொழி
1/11/2018 11:51:58 நங்கநல்லூர் சித்தானந்தம்
1/11/2018 12:24:39 சதீஷ்பாலமுருகன்
1/11/2018 12:27:43 ரமணி பாலகிருஷ்ணன்
1/11/2018 15:50:44 மு.க.இராகவன்
1/11/2018 16:34:53 அம்பிகா
1/11/2018 17:37:22 கி.பாலசுப்ரமணியன்
1/11/2018 20:05:32 SAndhya
1/11/2018 20:23:07 எஸ் பி சுரேஷ்
First l answered as அவலம், taking kadavulai sutra into account. However l noticed this didn't go along fairly with நல்லதல்ல!
Then as an afterthought l resubmitted my answer as பாதகம் leaving வலம், as l felt this is better linked with நல்லதல்ல!
However l feel both அவலம் and பாதகம் are answering the riddle!
which confused solvers interestingly.