Skip to main content

விடை 3183

** இன்று (11 ஜனவரி 2018) காலை வெளியான வெடி:
அடி முதல் கடவுளைச் சுற்றுவது  நல்லதல்ல (4) 
இதற்கான விடை: பாதகம் = பாதம் + க;   பாதம் = அடி; க = முதல் கடவுள்.
(சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்கு நல்லதல்ல/பாதகம்)

இப்புதிருக்கு 30 பேர்   விடையாக அவலம் = அ + வலம்  என்ற சொல்லை (  அ= அடி முதல்;  வலம் = கடவுளைச் சுற்றுவது) என்ற விளக்கத்துடன் அனுப்பியிருந்தனர்.  இதில் கடவுள் என்ற சொல் புதிரில் வருவதற்கு வலுவான காரணம் இல்லை. அதோடு அவலம் என்பதற்கு நல்லதல்ல என்ற பொருள் அவ்வளவு நெருங்கி வராது.

Comments

Ambika said…
விடை அளித்தவர்கள் (25):

1/11/2018 6:04:34 எஸ்,பார்த்தசாரதி
1/11/2018 6:07:30 ரவி சுப்ரமணியன்
1/11/2018 6:08:01 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
1/11/2018 6:10:37 லக்ஷ்மி ஷங்கர்
1/11/2018 6:16:55 ஶ்ரீவிநா
1/11/2018 6:20:57 விசீ சந்திரமௌலி
1/11/2018 6:24:59 முத்துசுப்ரமண்யம்
1/11/2018 6:36:19 சித்தன்
1/11/2018 7:20:24 ராஜா ரங்கராஜன்
1/11/2018 7:39:50 ராஜி ஹரிஹரன்
1/11/2018 7:50:05 Bharathi
1/11/2018 7:58:08 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
1/11/2018 8:00:30 பினாத்தல் சுரேஷ்
1/11/2018 8:35:24 ஜீவமோகன்
1/11/2018 9:04:14 சந்திரசேகரன்
1/11/2018 9:05:09 தேன்மொழி
1/11/2018 11:51:58 நங்கநல்லூர் சித்தானந்தம்
1/11/2018 12:24:39 சதீஷ்பாலமுருகன்
1/11/2018 12:27:43 ரமணி பாலகிருஷ்ணன்
1/11/2018 15:50:44 மு.க.இராகவன்
1/11/2018 16:34:53 அம்பிகா
1/11/2018 17:37:22 கி.பாலசுப்ரமணியன்
1/11/2018 20:05:32 SAndhya
1/11/2018 20:23:07 எஸ் பி சுரேஷ்
அப்பீலே இல்லை. பாதகம் தான் சரியான விடை. ஆத்தா இன்னிக்கு பெயில் ஆயிட்டேன், இந்த அவலத்தை எங்க போயி சொல்லுவேன்?
Raghavan MK said…

First l answered as அவலம், taking kadavulai sutra into account. However l noticed this didn't go along fairly with நல்லதல்ல!
Then as an afterthought l resubmitted my answer as பாதகம் leaving வலம், as l felt this is better linked with நல்லதல்ல!
However l feel both அவலம் and பாதகம் are answering the riddle!
M k Bharathi said…
Very wisely coonstrcted riddle
which confused solvers interestingly.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்