இன்றைய (21/01/2018) வெடி
அன்னம் களையெடுத்த புனல் உண்ட கருவி (4)
இதற்கான விடை: சாதனம் = சாதம் (அன்னம்) + ன ( புல் நீக்கப்பட்ட புனல்)
அன்னம் களையெடுத்த புனல் உண்ட கருவி (4)
இதற்கான விடை: சாதனம் = சாதம் (அன்னம்) + ன ( புல் நீக்கப்பட்ட புனல்)
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
6:03:18 லக்ஷ்மி ஷங்கர்
6:03:38 ரவி சுப்ரமணியன்
6:03:56 வி ன் கிருஷ்ணன்
6:05:04 நாதன் நா தோ
6:07:33 எஸ்.பார்த்தசாரதி
6:08:30 ராஜா ரங்கராஜன்
6:09:44 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6:09:45 ராஜி ஹரிஹரன்
6:15:26 முத்துசுப்ரமண்யம்
6:16:03 மீனாக்ஷி கணபதி
6:18:08 லதா
6:21:10 கிபாலசுப்ரமனியன்
6:31:17 ரங்கராஜன் யமுனாச்சாரி
6:34:32 அம்பிகா
6:34:50 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6:49:11 சாந்திநாராயணன்
6:49:45 ரா. ரவிஷங்கர்..
6:51:06 சித்தன்
7:06:32 கேசவன்
7:09:51 ஆர்.நாராயணன்.
7:26:04 சங்கரசுப்பிரமணியன்
7:51:13 பானுபாலு
7:56:29 பா நிரஞ்சன்
8:15:40 சதீஷ்பாலமுருகன்
8:34:43 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
8:53:43 ஶ்ரீவிநா
9:53:28 வி சீ சந்திரமௌலி
9:58:15 எஸ் பி சுரேஷ்
10:41:17 மு.க.இராகவன்
13:01:48 நங்கநல்லூர் சித்தானந்தம்
15:28:09 ஸௌதாமினி சாதனம்
17:30:19 வானதி
*****************************
அன்னம் =சாதம்
களையெடுத்த புனல் = புனல் - புல் = ன (புல் களையெடுக்கப்பட்டது)
சாதம் +ன (சாதம் 'ன' வை உண்டது) =சாதனம் =கருவி
One small clarification required from the author of the puzzle!
The word 'உண்ட' has been linked with the word 'கருவி' , that is 'சாதனம்' in the puzzle.
ஆனால் சாதனம் ஏற்கனவே 'ன' வை உண்டிருக்கிறது.
அன்னம்தான் (சாதம்) உண்ணவில்லை.
(அன்னம் ) சாதம் 'ன' வை உண்டால் தான் சாதனம் வரும்!
I feel it would have been quite appropriate, had the word 'உண்ட' been linked to 'அன்னம்' , rather than 'கருவி' !
How about this! 👇
அன்னம் உண்ட களையெடுத்த புனல் கருவி !
Hope Mr.Vanchi may agree with my above observations!
பதிர் எளிதாகிவிடும்! இரண்டாவது கொடுத்துள்ள புதிரில் கருவியை நாம்
அடைப்பைக்குள் விட்டால் பதிர் புரிந்துவிடும்!!
கால்புள்ளி இருப்பதாக எண்ணுங்கள்.
இது போன்ற கருத்துகள் விமர்சங்கள் மேலும் பல புதிராசிரியர்கள் உருவாக உதவும். தொடருங்கள்.