Skip to main content

விடை 3194

இன்றைய (21/01/2018) வெடி
அன்னம் களையெடுத்த புனல்  உண்ட கருவி (4)

இதற்கான விடை: சாதனம்  = சாதம் (அன்னம்)   + ன  ( புல் நீக்கப்பட்ட புனல்)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (32):

6:03:18 லக்ஷ்மி ஷங்கர்
6:03:38 ரவி சுப்ரமணியன்
6:03:56 வி ன் கிருஷ்ணன்
6:05:04 நாதன் நா தோ
6:07:33 எஸ்.பார்த்தசாரதி
6:08:30 ராஜா ரங்கராஜன்
6:09:44 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6:09:45 ராஜி ஹரிஹரன்
6:15:26 முத்துசுப்ரமண்யம்
6:16:03 மீனாக்ஷி கணபதி
6:18:08 லதா
6:21:10 கிபாலசுப்ரமனியன்
6:31:17 ரங்கராஜன் யமுனாச்சாரி
6:34:32 அம்பிகா
6:34:50 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6:49:11 சாந்திநாராயணன்
6:49:45 ரா. ரவிஷங்கர்..
6:51:06 சித்தன்
7:06:32 கேசவன்
7:09:51 ஆர்.நாராயணன்.
7:26:04 சங்கரசுப்பிரமணியன்
7:51:13 பானுபாலு
7:56:29 பா நிரஞ்சன்
8:15:40 சதீஷ்பாலமுருகன்
8:34:43 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
8:53:43 ஶ்ரீவிநா
9:53:28 வி சீ சந்திரமௌலி
9:58:15 எஸ் பி சுரேஷ்
10:41:17 மு.க.இராகவன்
13:01:48 நங்கநல்லூர் சித்தானந்தம்
15:28:09 ஸௌதாமினி சாதனம்
17:30:19 வானதி
*****************************
Raghavan MK said…

அன்னம் =சாதம்

களையெடுத்த புனல் = புனல் - புல் = ன (புல் களையெடுக்கப்பட்டது)
சாதம் +ன (சாதம் 'ன' வை உண்டது) =சாதனம் =கருவி

One small clarification required from the author of the puzzle!

The word 'உண்ட' has been linked with the word 'கருவி' , that is 'சாதனம்' in the puzzle.

ஆனால் சாதனம் ஏற்கனவே 'ன' வை உண்டிருக்கிறது.

அன்னம்தான் (சாதம்) உண்ணவில்லை.

(அன்னம் ) சாதம் 'ன' வை உண்டால் தான் சாதனம் வரும்!

I feel it would have been quite appropriate, had the word 'உண்ட' been linked to 'அன்னம்' , rather than 'கருவி' !

How about this! 👇

அன்னம் உண்ட களையெடுத்த புனல் கருவி !

Hope Mr.Vanchi may agree with my above observations!
Chittanandam said…
நீண்ட நேரம் தத்தளிக்கவிட்டு, பலமான மூளைக்கசக்கலுக்குப் பின்னர் விடையைக் காண்பித்த புதிர். புதிராசிரிருக்கும், புதிர் வெளியானவுடன் விடை கண்டுபிடித்த நண்பர்களுக்கும் பாராட்டுகள்!
வி ன் கிருஷ்ணன்

பதிர் எளிதாகிவிடும்! இரண்டாவது கொடுத்துள்ள புதிரில் கருவியை நாம்
அடைப்பைக்குள் விட்டால் பதிர் புரிந்துவிடும்!!
புதிர் எளிதாகிவிடும்! இரண்டாவது நீங்கள் ஏன் கருவி உண்டதாக நினைக்கவேண்டும்? கருவிக்கு முன்னால்
கால்புள்ளி இருப்பதாக எண்ணுங்கள்.
Vanchinathan said…
ராகவன் அவர்கள் சொல்லுமும் மாற்றிய அமைப்பில் ஓர் இயல்பான ஓட்டம் புதிரை இன்னும் அழகாக ஆக்கும். நானும் அன்னம் உண்ட என்று தொடங்கி யோசித்தேன். ஆனால் என்னுடைய நோக்கம் அன்னம் என்றால் சோற்றுப் பக்கம் போகாமல் பறவை பக்கம் உங்களை திசை திருப்ப வேண்டும் என்பதால் இந்த அணுகு முறையைத் தீர்மானித்தேன்.

இது போன்ற கருத்துகள் விமர்சங்கள் மேலும் பல புதிராசிரியர்கள் உருவாக உதவும். தொடருங்கள்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்