இன்றைய (26/01/2018) உதிரி வெடி 3199
வாஞ்சிநாதன்
(புதிருக்குச் செல்லும் முன்: நேற்றைய புதிருக்கு விடையளிக்கும் பதிவு விடை 3198க்கு வந்துள்ள கருத்துரைகளையும் பாருங்கள்)
பொம்மை சுமப்பவன் முதலில் காலில் அணிந்து கொள்வது (3)
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments