** இன்றைய (ஜனவரி 10, 2018) வெடி:
ஒரு தாளம் அடித்துக் காட்டக் கேட்கிறான் நாகரிகமற்றவன் (4)
இதற்கான விடை: ஆதிவாசி = ஆதி வாசி என்று பிரித்தால் , ஆதி என்ற கர்நாடக இசையின் தாளத்தை வாசிக்கக் கேட்பதாகப் பொருள் கொள்ளலாம்!
ஒரு தாளம் அடித்துக் காட்டக் கேட்கிறான் நாகரிகமற்றவன் (4)
இதற்கான விடை: ஆதிவாசி = ஆதி வாசி என்று பிரித்தால் , ஆதி என்ற கர்நாடக இசையின் தாளத்தை வாசிக்கக் கேட்பதாகப் பொருள் கொள்ளலாம்!
Comments
1/10/2018 6:01:22 ரவி சுப்ரமணியன்
1/10/2018 6:01:59 ரா. ரவிஷங்கர்
1/10/2018 6:02:26 எஸ்.பார்த்தசாரதி
1/10/2018 6:04:35 பானுமதி
1/10/2018 6:07:31 நங்கநல்லூர் சித்தானந்தம்
1/10/2018 6:07:50 சந்திரசேகரன்
1/10/2018 6:08:12 கேசவன்
1/10/2018 6:10:51 ஶ்ரீவிநா
1/10/2018 6:13:43 விசீ சந்திரமௌலி
1/10/2018 6:15:44 லதா
1/10/2018 6:17:20 ரங்கராஜன் யமுனாச்சாரி
1/10/2018 6:18:48 கி.பாலசுப்ரமணியன்
1/10/2018 6:25:31 சங்கரசுப்பிரமணியன்
1/10/2018 6:25:48 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
1/10/2018 6:32:07 எஸ் பி சுரேஷ்
1/10/2018 6:37:13 சித்தன்
1/10/2018 6:37:53 அம்பிகா
1/10/2018 6:40:25 ராஜி ஹரிஹரன்
1/10/2018 6:41:54 விஜயா ரவிஷங்கர்
1/10/2018 6:43:13 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
1/10/2018 6:51:27 C S Selvaraj
1/10/2018 6:57:45 ரவி சுந்தரம்
1/10/2018 6:58:19 மு.க.இராகவன்
1/10/2018 7:21:31 சதீஷ்பாலமுருகன்
1/10/2018 7:36:17 ஆர்.நாராயணன்.
1/10/2018 7:39:05 ஜீவமோகன்
1/10/2018 7:44:56 வானதி
1/10/2018 7:54:50 பினாத்தல் சுரேஷ்
1/10/2018 8:04:54 ராஜா ரங்கராஜன்
1/10/2018 8:16:54 கி மூ சுரேஷ்
1/10/2018 8:31:26 மீனாக்ஷி கணபதி
1/10/2018 8:44:43 இரா.செகு
1/10/2018 9:38:27 Sandhya
1/10/2018 9:38:45 Kavya
1/10/2018 12:36:35 முரளி
1/10/2018 15:30:21 ஏ.டி.வேதாந்தம்
1/10/2018 15:31:10 பத்மாசனி
1/10/2018 16:42:19 சுந்தர் வேதாந்தம்
1/10/2018 18:03:16 பாரதி
1/10/2018 18:04:01 தேன்மொழி
1/10/2018 19:33:07 பாலா
1/10/2018 20:16:40 பானுபாலு
ஆதி தாளம் கர்நாடக இசையில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் தாளம் ஆகும். இந்த இசையில் 75% கிருதிகள் ஆதி தாளத்துக்கே அமைக்கப்பட்டுள்ளன.
ஏழு தாள வகைகளுள் திரிபுடை தாளம் வகையைச் சேர்ந்த இத் தாளம், ஒரு லகுவையும், இரண்டு திருதங்களையும் உறுப்பாகக் கொண்டது. இத் தாளத்தின் லகு ஒரு தட்டும் மூன்று விரல் எண்ணிக்கையும் கொண்ட சதுஸ்ர லகு. இதனால் "ஆதி" தாளம் சதுஸ்ர சாதி திரிபுடை தாளம் ஆகும்.
கர்நாடக இசை கற்கத் தொடங்கும் மாணவர்களுக்கு ஆதி தாளமே முதலில் கற்பிக்கப்படும் தாளம் ஆகும். ஆதி தாளத்தின் முதல் உறுப்பான லகுவில் நான்கு கால அலகுகளும், அடுத்து வரும் இரண்டு திருதங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு கால அலகுகளுமாக மொத்தம் எட்டுக் கால அலகுகள் உள்ளன. கர்நாடக இசை கற்றலில் முதல் பாடமான சுவரவரிசை கற்கும்போது ஸ, ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழு சுரங்களுடன் மேல் ஸ்தாயியில் வரும் ஸ் சையும் சேர்த்து எட்டு சுரங்களை ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் ஆதி தாளத்துடன் மாணவர்கள் பாடிப் பழகுவர்.
இன்று விடையளித்தவர்கள் 42 பேர்!
choreograped puzzle.
Enjoyed very much.
choreograped puzzle.
Enjoyed very much.