** 11/01/2018 உதிரி வெடி 3183 --- வாஞ்சிநாதன்
அடி முதல் கடவுளைச் சுற்றுவது நல்லதல்ல (4)
அடி முதல் கடவுளைச் சுற்றுவது நல்லதல்ல (4)
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
புதிருக்கான விடை புதிரில் உள்ள அனைத்து சொற்களுடன் தொடர்பு கொண்டாலும், ஒரு சொல்லுடன் மட்டும் _நேரடியான_ தொடர்பிலல்லாமல் உள்ளது!
மற்றபடி விடை பொருந்துகிறது!
இரவு விடை பகிர்ந்தபின் விளக்கவும்
தவறாக யோசித்தேன்.
புதிர் சரியே!