இன்று (31/01/2018) காலை வெளியான வெடி
கனமான ராகம் ஒன்று பண் பாதி கொண்ட குடம் (3)
இதற்கான விடை: தோண்டி = தோடி (ஒரு ராகம்) + ண்
வலையில் இருக்கும் பலவிதமான புதிர்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா?
இதைப் படியுங்கள்
கனமான ராகம் ஒன்று பண் பாதி கொண்ட குடம் (3)
இதற்கான விடை: தோண்டி = தோடி (ஒரு ராகம்) + ண்
வலையில் இருக்கும் பலவிதமான புதிர்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா?
இதைப் படியுங்கள்
Comments
6:02:23 திருமூர்த்தி
6:04:25 எஸ்.பார்த்தசாரதி
6:05:06 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6:06:39 சாந்திநாராயணன்
6:06:59 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6:12:20 வி ன் கிருஷ்ணன்
6:12:37 கி.பாலசுப்ரமணியன்
6:13:04 சதீஷ்பாலமுருகன்
6:17:22 விஜயா ரவிஷங்கர்.
6:17:47 ரா. ரவிஷங்கர்
6:30:13 கேசவன்
6:37:47 வானதி
7:06:21 ரவி சுப்ரமணியன்
7:07:00 நாதன் நா தோ
7:25:31 பினாத்தல் சுரேஷ்
7:30:50 மீனாக்ஷி கணபதி
9:39:51 ஆர். பத்மா
10:29:35 லதா
11:57:51 மு.க.இராகவன்
12:21:12 சித்தன்
12:34:23 ஆர்.நாராயணன்.
13:38:03 மு க பாரதி
13:59:36 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
14:02:01 அம்பிகா
16:25:11 கு. கனகசபாபதி, மும்பை
16:51:59 சங்கரசுப்பிரமணியன்
17:43:34 ராதா தேசிகன்
17:50:53 நங்கநல்லூர் சித்தானந்தம்
20:11:40 ரமணி பாலகிருஷ்ணன்
************************
கனமான ராகம், மோ 'கனம் ', அல்லவா?
தோடியை தோண்டி விடையனுப்பினேன், இருப்பினும் மோகனமே கனமாயுள்ளது!
தோடியை குறிபபிடடடது
எபபடி?
மோகனம் பு திருக்குப் பொருந்தவில்லை என நானும் அறிவேன்.
ஆயின் தோடிக்கும் கனம் என்ற சொல்லுக்கும் உள்ள தொடர்புதான் என்னவென்று புரியவில்லை.
மோகனத்தில் கனம் என்ற சொல் வருகிறது என்பதை மேலே குறிப்பிட்டேன்.
ஆசிரியர் இதை தெளிவுபடுத்தினால் நலம்!
விளக்கத்திற்கு நன்றி!